logo blog

Tamilnadu General Knowledge-3 | தமிழ் நாடு பொது அறிவு - 3


  1. கஞ்ச மலை மற்றும் சாக்குக்குன்றுகள் அமைந்துள்ள மாவட்டம் எது ?
    1. தர்மபுரி
    2. கிருஸ்ணகிரி
    3. சேலம்
    4. திருச்சி

  2. தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு ரயில் போக்குவரத்து இந்த கணவாயின் வழியாய் நடைபெறுகிறது ?
    1. அகத்தியக் கணவாய்
    2. செங்கோட்டைக் கணவாய்
    3. ஆரல்வாய்மொழி கணவாய்
    4. ஆரியன்காவுக் கணவாய்

  3. கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உயர்ந்த மலை எது ?
    1. சேர்வராயன் மலை
    2. கல்வராயன் மலை
    3. பச்சை மலை
    4. கொல்லி மலை

  4. முல்லைப் பெர்யாறு அணை கட்டப்பட்ட ஆண்டு ?
    1. 1875
    2. 1880
    3. 1885
    4. 1895

  5. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நதி எது ?
    1. காவிரி
    2. செய்யாறு
    3. அடையாறு
    4. பவானி

  6. பழங்காலத்தில் அன்பொருனை என்று அழைக்கப்படும் நதி எது ?
    1. செய்யாறு
    2. அமராவதி
    3. பாலாறு
    4. பவானி

  7. பாலாறு நதி உருவாகும் மாநிலம்
    1. தமிழ்நாடு
    2. கேரளம்
    3. கர்நாடகம்
    4. ஆந்திரா

  8. கூவம் நதி உருவாகும் மாவட்டம் எது ?
    1. சென்னை
    2. காஞ்சிபுரம்ம்
    3. விழுப்புரம்
    4. திருவள்ளூர்

  9. கோவைக்குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி ?
    1. மேயாறு
    2. குந்தா ஆறு
    3. சிறுவாணி ஆறு
    4. மோயாறு

  10. மணிமுத்தாறு அணை கட்டப்பட்ட ஆண்டு ?
    1. 1954
    2. 1955
    3. 1956
    4. 1957



Share this

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.