நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC பொதுத் தமிழ் -9.ஓரெழுத்து ஒருமொழி

பகுதி அ 9.ஓரெழுத்து ஒருமொழி

தமிழ் மொழியில் உள்ள மொத்தம் 246  எழுத்துக்களும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றில் 42 எழுத்துக்களுக்கு தனியே பொருள் உண்டு. உலகின் வேறெந்த மொழியிலும் இத்தனை எழுத்துக்களுக்கு தனி அர்த்தம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஆங்கில மொழியில் காணப்படும் 26 எழுத்துக்களில் 'A' என்ற ஒரு எழுத்துக்கு மட்டும் "ஒரு/ஒன்று" என்ற தனி அர்த்தம் உள்ளது, மற்ற எந்த எழுத்துகளுக்கும் தனி அர்த்தம் கிடையாது.

ஆ-பசு,
ஐ-தலைவன்
ஈ-அம்பு
ஏ-அடுக்கு
ஓ-வியப்பு
மீ-மேன்மை
கா-சோலை

இந்த ஓரெழுத்து வார்த்தைகளை நீங்கள் பள்ளியில் படிக்கும் போது படித்திருப்பீர்கள். இப்போது மீண்டும் நீங்கள் செய்ய வேண்டியது பள்ளி பாட புஸ்தகத்திற்கு தான். சந்தையில் கிடைக்கும் அனைத்து பொதுத் தமிழ் கையேடுகளிலும் இப்பகுதி  விளக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு  பொதுத் தமிழ் கையேடு வாங்கிக் கொள்ளுங்கள். விகடன் பொதுத் தமிழ் கையேடு மற்றும் 'ஈகிள் ஐ' கையேடுகள் முக்கிமானவை.
Announcement !
உரையாடலில் சேர் (4)
4 கருத்துகள்
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: Sir really help full website and u r test series also good to learn lot thank you so much
    Sir really help full website and u r test series also good to learn lot thank you so much
    • Kessal D
      Profile
      Kessal D
      Kessal D
      Said: thanks for ur good words. All the best !
      thanks for ur good words. All the best !
  2. Profile
    பெயரில்லா
    Said: tntet paper 2 model test please
    tntet paper 2 model test please
  3. anand
    Profile
    anand
    anand
    Said: sir pls update for Tntet paper2(social)
    anandakrish90@gmail.com
    sir pls update for Tntet paper2(social)
    anandakrish90@gmail.com
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!