நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தமிழ் நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு - 9


  1. சென்னை மகாணத்தில் முதல் சட்டபேரவைத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு ?
    1. 1909
    2. 1919
    3. 1921
    4. 1931

  2. முதல் பொது தேர்தலுக்கு பின் சென்னை மகாணத்தின் முதல் முதலமைச்சர் யார் ?
    1. தியாகராஜர் 
    2. டி.பிரகாசம் 
    3. காமராஜர் 
    4. ராஜாஜி

  3. தமிழ்நாட்டில் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது ?
    1. 69 %
    2. 50 %
    3. 33 %
    4. 70 %

  4. தமிழ்நாட்டில்  பட்டியல் வகுப்பினருக்கு (SCவழங்கப்படும் இட ஒதுக்கீடு ?
    1. 20 %
    2. 23 %
    3. 3.5 %
    4. 18 %

  5. இந்திய அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட  தமிழகத்தின் முதல்  சட்டமன்ற  மேலவையின் தலைவர்யார்
    1. சி.பி.சிற்றரசு 
    2. ம.பொ.சிவஞானம் 
    3. எம்.ஏ.மாணிக்கவேலு 
    4. பி.வி.செரியன்

  6. தமிழக சட்டமன்றமேலவை  கலைக்கப்பட்ட வருடம் ?
    1. 1985
    2. 1986
    3. 1987
    4. 1988

  7. கிராம சபை ஒருஆண்டுக்கு  குறைந்தது  எத்தனை முறைகூடவேண்டும் ?
    1. ஒரு முறை 
    2. மூன்று முறை 
    3. நான்கு முறை 
    4. ஐந்து  முறை 

  8. தமிழ்நாட்டில் அதிக கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்ட மாவட்டம் எது ?
    1. நீலகிரி 
    2. தூத்துக்குடி 
    3. சேலம் 
    4. விழுப்புரம்

  9. தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில்  கிராம பஞ்சாயத்துக்களைக்  கொண்டுள்ளமாவட்டம்  எது ?
    1. சென்னை 
    2. கன்னியாகுமரி 
    3. நீலகிரி 
    4. தர்மபுரி 

  10. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில்  மகளிருக்கு  வழங்கப்பட்டுள்ள  இட ஒதுக்கீடு எவ்வளவு ?
    1. 15 %
    2. 25 %
    3. 30 %
    4. 33 %



Announcement !
உரையாடலில் சேர் (2)
2 கருத்துகள்
  1. Kessal D
    Profile
    Kessal D
    Kessal D
    Said: Read this article for full information
    http://www.tnpscportal.in/2014/06/69-Percentage-Reservation-System-Tamilnadu.html

    TNPSC Portal
    Read this article for full information
    http://www.tnpscportal.in/2014/06/69-Percentage-Reservation-System-Tamilnadu.html

    TNPSC Portal
  2. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: தமிழ்நாட்டில் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது ?

    69 %
    what is the meaning ? 69% for what ?
    தமிழ்நாட்டில் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது ?

    69 %
    what is the meaning ? 69% for what ?
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!