நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

உலகப் புவியியல் மாதிரித் தேர்வு - 1


  1. 'எஸ்கிமோக்கள்'  எந்த இனத்தைச் சார்ந்தவர்கள் ?
    1. வெள்ளை இனம் 
    2. நீக்ரோ 
    3. மங்கோலிய
    4. திராவிடர்கள் 

  2. 'ஆயிரம்ஏரிகளின்  நிலம்' என  அழைக்கப்படும்நாடு எது ?
    1. ஸ்வீடன் 
    2. அயர்லாந்து 
    3. ஹாலந்து 
    4. பின்லாந்து

  3. உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி ?
    1. ஏஞ்சல் 
    2. ஜோக்
    3. துக்ளா
    4. யோஸ்மைல் 

  4. 'ஆடிஸ் அபாபா' (adis ababa) எந்த நாட்டின் தலைநகரம் ?
    1. ஷிம்பாவே
    2. நபீபியா
    3. கென்யா
    4. எத்தியோப்பியா

  5. உலகின் அதிக உப்புத்தன்மை உடைய கடல் எது ?
    1. இந்திய பெருங்கடல் 
    2. கரீபியன் கடல் 
    3. பசுபிப் பெருங்கடல் 
    4. சிவப்பு கடல்

  6. பிரேசிலில் காணப்படும்  ஒருவகைப் புல்வெளி எது ?
    1. லானோஸ் 
    2. காமபஸ் 
    3. செல்வாஸ்
    4. சவானா 

  7. உலகில் மிக அதிக பரப்பளவில் கரும்பு பயிரப்படும்நாடு ?
    1. கியூபா
    2. மொரீசியஸ் 
    3. இந்தியா 
    4. பிஜீதீவுகள் 

  8. உலகில்  மிகப்பெரிய ஆறு எது ?
    1. நைல் 
    2. மிசிசிப்பி 
    3. காவிரி 
    4. அமேசான்

  9. அமெரிக்காவில் அதிகளவில்  நெல் பயிரிடப்படும்  பகுதி ?
    1. மேற்குப்பகுதி 
    2. கொலரொடா
    3. டெக்ஸாஸ் 
    4. தெற்குப்பகுதி 

  10. 'சூயஸ் கால்வாய்' பின்வருபவற்றை இணைக்கிறது ?
    1. கரீபியன் -மத்தியதரைக்கடல் 
    2. கறுப்புக்கடல் - சிவப்புக்கடல் 
    3. கறுப்புக்கடல் - மத்திய தரைக்கடல் 
    4. சிவப்புக்கடல் - மத்தியதரைக்கடல் 



Announcement !
உரையாடலில் சேர் (3)
3 கருத்துகள்
  1. Profile
    பெயரில்லா
    Said: Please extend the geography online test
    Please extend the geography online test
  2. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: south west..
    south west..
  3. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: which side arabian sea in the indian map
    which side arabian sea in the indian map
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!