நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தமிழ்நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு -15


  1. 'நெல்லிமண  கிராமம்' என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய தமிழக  நகரம் எது ?
    1. சென்னை
    2. திருச்சி
    3. ஜெயங்கொண்டம் 
    4. பூண்டி

  2. 'கங்கை கொண்டசோழ புரத்தை' உருவாக்கிய  தமிழ் மன்னர்யார் ?
    1. இராஜ ராஜ சோழன்
    2. மகேந்திர பல்லவன்
    3. முதலாம் நந்திவர்மன்
    4. முதலாம் இராஜேந்திரன்

  3. 'கரைவெட்டி பறவைகள் சரணாலயம்' அமைந்துள்ள மாவட்டம் எது ?
    1. அரியலூர் 
    2. திருவாரூர்
    3. திருச்சி
    4. காஞ்சிபுரம்

  4. கீழ்க்கண்ட எந்த இடத்தில் டைனோசர்களின் படிகங்கள் கண்டறியப்பட்டன ?
    1. கள்ளக்குறிச்சி
    2. நீலகிரி
    3. திருவாரூர்
    4. ஜெயங்கொண்டம் 

  5. சிவகங்கை மற்றும் விருதுநகர்மாவட்டங்கள்   எந்தமாவட்டத்திலிருந்து  பிரித்துதோற்றுவிக்கபட்டன ?
    1. தூத்துக்குடி
    2. திருநெல்வேலி
    3. மதுரை
    4. ராமநாதபுரம் 

  6. "தர்பசயனம்" - என அழைக்கப்படும் தமிழககோவில்  எது ?
    1. மதுரை மீனாட்சி கோவில்
    2. திருபுல்லாணி  பெருமாள்கோவில் 
    3. தஞ்சை பெரிய கோவில்
    4. மேற்கண்ட எதுவும் இல்லை

  7. தமிழகத்தில் புகழ்பெற்ற ' சந்தனக்கூடு ' திருவிழா நடை பெறும் இடம் எது ?
    1. மதுரை
    2. பூண்டி
    3. ஏர்வாடி 
    4. வேலூர்

  8. ஈரோடுமாவட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு ?
    1. 1987
    2. 1956
    3. 1977
    4. 1997

  9. தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்மாவட்டம் எது ?
    1. கன்னியாகுமரி
    2. தூத்துக்குடி
    3. ஈரோடு 
    4. கோயம்பத்தூர்

  10. "தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம்" - இது எந்த மாவட்டத்தின் முந்தைய பெயர் ?
    1. விழுப்புரம்
    2. காஞ்சிபுரம்
    3. வேலூர்
    4. கடலூர் 



Announcement !
உரையாடலில் சேர் (2)
2 கருத்துகள்
  1. Profile
    பெயரில்லா
    Said: thank you
    thank you
  2. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: very good and really use thank u.
    very good and really use thank u.
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!