நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 5 | பகுதி ஆ தொடர்பான கேள்விகள்


  1. திருமுருகாற்றுப்படை-யின் வேறு பெயர் என்ன ?
    1. பெரும்பாணாற்றுப்படை
    2. பெருங்குறிச்சி
    3. புலவராற்றுப்  படை
    4. கூத்தராற்றுப்படை

  2. பத்துப்பாட்டுநூல்களில் புறநூல்கள் எத்தனை ?
    1. 3
    2. 4
    3. 5
    4. 6

  3. பத்துப்பாட்டு  நூல்களில்  அகமா, புறமா என்ற கருத்து வேறுபாடு தோற்றுவித்த நூல் எது ?
    1. நெடுநல்வாடை
    2. மதுரைக்காஞ்சி
    3. சிறுபாணாற்றுப்படை
    4. மலைபடுகடாம்

  4. ஏழின்கிழவன் - என சங்க இலக்கியத்தில் அழைக்கப்படுபவர் யார் ?
    1. ஏழுஊர்களின்  தலைவன் 
    2. குடும்பத்தில் வயதான தந்தை
    3. ஏழு குழந்தைகளின் தகப்பன்
    4. இசைக்கலைஞர்களின் தலைவன்

  5. சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார் ?
    1. கபிலர்
    2. முடத்துக்கண்ணியார்
    3. சீத்தலை சாத்தனார்
    4. நல்லூர் நத்தத்தனார் 

  6. சிறுபாணாற்றுப்படையில் 'ஓய்மாநாடு' என அழைக்கப்படுவது ?
    1. விழுப்புரம்
    2. திண்டிவனம்
    3. திருவள்ளூர்
    4. வேலூர்

  7. மயிலுக்கு போர்வை தந்த மன்னன் யார் ?
    1. பாரி
    2. அதியமான்
    3. பேகன் 
    4. ஓரி

  8. ஈர நன்மொழி இரவலர்க்கு ஈத்துக் காத்தவன் -யார்? 
    1. பாரி
    2. ஓரி
    3. பேகன் 
    4. காரி

  9. நாகம் கொடுத்தஆடையை  சிவனுக்கு  கொடுத்தவன்யார்? 
    1. காரி
    2. ஓரி
    3. ஆய்
    4. நள்ளி

  10. நடைப்பரிகாரம் முட்டாது கொடுத்தவன்  யார்?
    1. பாரி
    2. காரி
    3. ஆய்
    4. நள்ளி


Announcement !
உரையாடலில் சேர் (5)
5 கருத்துகள்
  1. Profile
    vimala
    Said: superb questions fine
    superb questions fine
  2. Profile
    vimala
    Said: superb fine fantastic questions
    superb fine fantastic questions
  3. Profile
    S.MAHALAKSHMI
    Said: IMPORTANT QUESTIONS AND VERY USEFUL. THANK YOU.
    IMPORTANT QUESTIONS AND VERY USEFUL. THANK YOU.
  4. Profile
    பெயரில்லா
    Said: nice
    nice
  5. bharathi
    Profile
    bharathi
    bharathi
    Said: super questions
    super questions
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!