நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தமிழ்நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு - 11


  1. 1799 ஆம் ஆண்டு கர்னல் மேக்ஸ்வெல் தலைமையிலான ஆங்கிலேய படைகளை வென்ற தமிழ் ஆட்சியாளர் யார்?
    1. வேலுநாச்சியார்
    2. ஊமைத்துரை
    3. தீரன் சின்னமலை
    4. கட்டப்பொம்மன் 

  2. 'தரும சங்க நெசவுசாலை' தமிழ்நாட்டில் நிறுவியவர்யார் ?
    1. முத்துராமலிங்கதேவர் 
    2. காமராஜர் 
    3. ராஜாஜி
    4. வ.உ.சிதம்பரம்

  3. சேரன்மாதேவியில் '  பாரத்துவாஜ' ஆசிரமத்தை நிறுவியவர் யார்?
    1. வ.வே.சு.ஐயர் 
    2. காந்தியடிகள்
    3. ராஜாஜி
    4. தியாகராஜர் 

  4. 'சூர்யோதயம்' என்ற பத்திரிக்கையை நடத்தியவர் யார் ?
    1. ஜி.சுப்பிரமணியம் 
    2. ராஜாஜி
    3. தேவநேய பாவாணர்
    4. நீலகண்ட பிரம்மச்சாரி

  5. 'இந்தியா' என்ற தமிழ்வார இதழை வெளியிட்டவர்யார் ?
    1. பாரதிதாசன்
    2. ராஜாஜி
    3. ஜி.சுப்பிரமணியஐயர் 
    4. பாரதியார் 

  6. 'பிரபஞ்ச மித்திரன்' இதழின்ஆசிரியர் யார்?
    1. வ.வே.சு.ஐயர்
    2. சுப்பிரமணிய சிவா
    3. பாரதியார்
    4. திரு.வி.க

  7. 'சுதந்திரானந்தா' -என புனைப்பெயர்சூட்டிக்கொண்டவர்யார் ?
    1. பாரதியார்
    2. வ.வே.சு.ஐயர் 
    3. சுப்பிரமணிய சிவா
    4. வாஞ்சிநாதன்

  8. 'குயில்'எனும்மாத  இதழை நடத்தியவர் யார் ?
    1. திரு.வி.க
    2. பாரதியார்
    3. வா.வே.சு.ஐயர்
    4. பாரதிதாசன்

  9. 'நவ சக்தி'வார  இதழின்ஆசிரியர்யார் ?
    1. பாரதியார்
    2. வாஞ்சி நாதன்
    3. திரு.வி.க
    4. சுப்பிரமணிய சிவா

  10. 'சேலத்து மாம்பழம்' என செல்லமாக அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் யார் ?
    1. சுப்பிரமணிய சிவா
    2. பாரதியார்
    3. திரு.வி.க
    4. ராஜாஜி 



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!