நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

புவியியல் மாதிரித் தேர்வு - 3 | ஆறாம் வகுப்பு


  1. கீழ்க்கண்ட எந்த வருடம் 'லீப்ஆண்டு' அல்ல ?
    1. 1600
    2. 2000
    3. 2100
    4. 2400

  2. பூமி தன்னைத்தானே சுற்றுவதால் உண்டாகும் விளைவு ?
    1. வட ஓட்டம்
    2. தென் ஓட்டம்
    3. பருவ நிலை மாற்றம்
    4. இரவு பகல்

  3. 'தட்சிணாமம்' எனப்படுவது ?
    1. தென்ஓட்டம் 
    2. வட ஓட்டம்
    3. சம இரவு - சம பகல் நாட்கள்
    4. மேற்கண்ட எதுவும் இல்லை

  4. பின்வரும் எந்த  நாளில்  இரவு - பகல்  சரி சமமாக இருக்கும் ?
    1. ஜனவரி 23
    2. ஜீன் 23
    3. செப்டம்பர் 21
    4. மார்ச் 21

  5. வடகோளத்தில் வசந்தகாலம் ஏற்படும் போது தென்கோளத்தில் __________ஏற்படும். 
    1. கோடை காலம்
    2. குளிர்காலம்
    3. வசந்த காலம்
    4. இலையுதிர்காலம் 

  6. 'புளோட்டோ' - ஒருகோள்  அல்ல "குள்ளக் கோள்' என அறிவிக்கப்பட்ட ஆண்டு ?
    1. 2005
    2. 2006
    3. 2007
    4. 2008

  7. பின்வருபவனவற்றுள்  அதிக  துணைக்கோள்களைக் கொண்டகோள் எது ?
    1. சனி 
    2. வெள்ளி
    3. வியாளன் 
    4. புதன்

  8.   கீழ்க்கண்ட ஒருவரின் பெயரில் குறுங்கோள்கள் இல்லை ?
    1. வைணுபாப்பு
    2. சாராபாய்
    3. இராமானுஜம்
    4. ஆரியப்பட்டா

  9. பின்வருபவற்றில்  வித்தியாசமானவார்த்தை  எது ? 
    1. மதி
    2. திங்கள்
    3. ஞாயிறு 
    4. நிலவு

  10. சந்திரனிமறுபக்கத்தை முதன்  முதலில் புகைப்படம் எடுத்த செயற்கைக் கோள் எது ?
    1. சந்திராயன்
    2. லூனா 1
    3. லூனா 2
    4. லூனா 3



Announcement !
உரையாடலில் சேர் (2)
2 கருத்துகள்
  1. Profile
    பெயரில்லா
    Said: Question number 4 answer wrong. Correct answer is September 23
    Question number 4 answer wrong. Correct answer is September 23
  2.  Sridharanrckz
    Profile
     Sridharanrckz
    Sridharanrckz
    Said: very nice thank you
    very nice thank you
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!