logo blog

இந்திய பொருளாதாரம் மாதிரித் தேர்வு - 2


  1. வேளாண்மைத்  தொழில்  செய்வோர்கீழ்க்கண்ட   எந்த வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள் ?
    1. வெள்ளைக்கழுத்துப்பட்டை
    2. பச்சை  கழுத்துப்பட்டை
    3. சிவப்பு கழுத்துப்பட்டை 
    4. நீல கழுத்துப்பட்டை

  2. நீல நிற கழுத்துப்பட்டை வகையினர் _________
    1. நான்காம் நிலைத்  தொழிலாளர்கள்
    2. மூன்றாம் நிலைத் தொழிலாளர்கள்
    3. முதல் நிலைத்  தொழிலாளர்கள்
    4. இரண்டாம்  நிலைத்  தொழிலாளர்கள்
  3. வங்கிப்பணியாளர்கள் இவ்வாறு  அழைக்கப்படுகின்றனர்
    1. வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை தொழிலாளர்கள் 
    2. வெள்ளைக்  கழுத்துப்பட்டை  தொழிலாளர்கள் 
    3. நீலக்  கழுத்துப்பட்டை  தொழிலாளர்கள்
    4. மஞ்சள்  கழுத்துப்பட்டை  தொழிலாளர்கள் 

  4. கீழ்க்கண்டவர்களில்  "வெள்ளை நிற கழுத்துப்பட்டை" வகையைச்  சார்ந்தவர்  யார் ?
    1. வாகன  ஓட்டுனர்
    2. வங்கி மேலாளர்
    3. விவசாயி
    4. திரைப்பட  கதாநாயகன்

  5. படோயின் - எனபடும் நாடோடி  இனத்தவர் வசிக்கும் நாடு ? 
    1. சீனா
    2. இந்தியா
    3. தென் ஆப்பிரிக்கா
    4. அரேபியா

  6. யூப்ரடிஸ் நதிக்கரையில் தோன்றிய நாகரிகம் எது ? 
    1. ஹரப்பா  நாகரிகம்
    2. மெசபடோமிய நாகரிகம் 
    3. ரோம நாகரிகம்
    4. கிரேக்க  நாகரிகம்

  7. நெல் வளர  சராசரியாகத் தேவைப்படும் மழையளவு ? 
    1. 78 செ.மீ
    2. 100 செ.மீ
    3. 150 செ.மீ 
    4. 180 செ.மீ

  8. நெல் உற்பத்தியில்  முதலிடம் வகிக்கும்  நாடு ?
    1. தாய்லாந்து
    2. வங்காளதேசம்
    3. இந்தியா
    4. சீனா 

  9. உலகில் மக்கள் தொகை  அடர்த்தி  மிகக் குறைவாகவுள்ள நாடு எது ?
    1. வாடிகன்
    2. நியூசிலாந்து
    3. மங்கோலியா 
    4. பின்லாந்து

  10. பிறப்பு விகிதம்  அதிகமாகவும் இறப்பு  விகிதம்  குறைவாகவும்  இருந்தால்  மக்கள் தொகை ____________
    1. மாற்றம் இருக்காது 
    2. முதலில் அதிகரித்து பின்பு குறையும்
    3. குறையும்
    4. அதிகரிக்கும்


Share this

4 comments

Sir,
Please give details of kaluthu pattai vagaiyinar.

it is very useful.

Mikavum payan ullathaka irukirathu. Enaithatharkku nantri.Melum pala thakavalkailai enaikavum.

it's in 8th std samacheer kalvi books

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.