நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

அறிவியல் மாதிரித்தேர்வு - 7 | எட்டாம் வகுப்பு


  1. பின்வருபவர்களுள் செல் கொள்கையை  உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் ? 
    1. ராபர்ட் ஹீக்
    2. போர்ட்டர்
    3. தியோடர் ஸ்வான் 
    4. மேற்கண்ட எவருமில்லை

  2. நட்சத்திர வடிவில் காணப்படும் செல் எது ?
    1. சுரப்பி செல்
    2. தட்டு எப்பிசீலியம்
    3. நார் செல்
    4. நரம்பு செல் 

  3. "எண்டோ பிளாச வலைப்பின்னலுக்கு" - பெயரிட்டவர்யார் ?
    1. போர்ட்டர் 
    2. ராபர்ட் ஹீக்
    3. ஜான் டேவிஸ்
    4. ஸ்லேடன்

  4. இந்திய அமெரிக்கரான வெங்கட்ராமன் ராமகிருஸ்ணன் 2009 ஆம் ஆண்டு செல்லின் எந்த பகுதியைப்பற்றிய  ஆராய்ச்சிக்காக்  நோபல்  பரிசு பெற்றார் ?
    1. நியூக்ளியஸ்
    2. மைட்டோகாண்டிரிய
    3. எண்டோபிளாசம்
    4. ரைபோசோம்

  5. எரித்ரோசைட்டின் ஆயுள்காலம் எவ்வளவு ? 
    1. 48 மணிநேரம்
    2. 20 - 40 நாட்கள்
    3. 60 - 80 நாட்கள்
    4. 100 - 120நாட்கள் 

  6. உடலுக்கு நோய்  எதிர்ப்பு சக்தியைத்  தருவது எது ? 
    1. இரத்த தட்டுகள்
    2. இரத்த  வெள்ளை அணுக்கள் 
    3. இரத்த சிவப்பு  அணுக்கள்
    4. மேற்கண்ட அனைத்தும்

  7. இந்தியாவில்  சமுதாயக் காடுகள் திட்டம் துவங்கப்பட்டஆண்டு ?
    1. 1970
    2. 1974
    3. 1976
    4. 1978

  8. கீழ்க்கண்டவற்றுள்  தவறான இணையை கண்டறிக ?
    1. புலிகள் பாதுகாப்பு திட்டம் - 1973
    2. தேசிய கனி -மாங்கனி
    3. தேசிய பாரம்பரிய விலங்கு - யானை
    4.   முதலை வளர்ப்பு திட்டம் - 1974

  9. விராலிமலை சரணாலயத்தின்  சிறப்பு 
    1. புலி
    2. புள்ளிமான்
    3. காட்டு மயில் 
    4. சிங்கவால் குரங்கு

  10. கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ள  மாநிலம் ?
    1. குஜராத்
    2. அஸ்ஸாம்
    3. பீகார்
    4. உத்தர பிரதேசம் 



Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் ? uttarakhand
    கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் ? uttarakhand
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!