முகப்பு Online Tests quiz tamil பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 9 பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 9 Save job vacancies Saved Share 'தாயுமானவர் நினைவு இல்லம்' அமைந்துள்ள மாவட்டம் ? கன்னியாகுமரி நாகப்பட்டினம் ராமநாதபுரம் தூத்துக்குடி திருக்குறளை இலத்தீன் மொழியில்மொழிபெயர்த்தவர் யார் ? ஜி.யு.போப் போப் வெல்லஸ்லி கால்டுவெல் வீரமாமுனிவர் ஜி.யு.போப் திருவாசத்தை மொழி பெயர்த்த ஆண்டு ? 1900 1986 1886 1800 "நாகியாது" இலக்கண குறிப்பு என்ன ? மயங்கொலிப் பிழை உருவகம் குற்றியலுகரம் குற்றியலிகரம் இளைஞர் இலக்கியம் - என்றநூலில் ஆசிரியர் யார் ? வாலி பா.விஜய் கண்ணதாசன் பாரதிதாசன் "தமிழுக்கு அமுதென்றுபேர் - அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர் " - எனப்பாடியவர் ? பாரதியார் பாரதிதாசன் கண்ணதாசன் வாணிதாசன் "கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே " - கழறும் என்ற சொல்லின் பொருள் என்ன ? பதட்டப்படும் அஞ்சும் பேசும் இடறும் நிகண்டுகளில் பழமையானது ? அஞ்சா நிகண்டு சதுரகாதி சூடாமணி நிகண்டு சேந்தன் திவாகரம் தமிழில் முதல் அகராதியை தொகுத்தவர் ? ஜி.யு.போப் கால்டுவெல் வீரமாமுனிவர் பாவாணர் திருவள்ளுவ மாலை நூலில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை ? 133 78 65 53 Not set Announcement ! Share this information Facebook WhatsApp Telegram Twitter LinkedIn Pinterest Copy link உரையாடலில் சேர் (5) 5 கருத்துகள் கருத்துரையிடுக Unknown 4 ஜூலை, 2015 அன்று AM 12:56 Profile Unknown Said: கேள்வி எண் 10 ல் Option தவறாக உள்ளது,... 53 புலவர்கள் 55 பாடல்கள் - திருவள்ளுவமாலையில்..... Option ல் 55 இல்லை.... View profile Delete comment கேள்வி எண் 10 ல் Option தவறாக உள்ளது,... 53 புலவர்கள் 55 பாடல்கள் - திருவள்ளுவமாலையில்..... Option ல் 55 இல்லை.... View replies +1 Hide replies vimal 25 அக்டோபர், 2015 அன்று PM 11:09 Profile vimal Said: yes, Your correct. Thank u View profile Delete comment yes, Your correct. Thank u Reply Reply Kessal D 19 செப்டம்பர், 2013 அன்று PM 7:05 Profile Kessal D Said: Yes pari from 6th to 10th View profile Delete comment Yes pari from 6th to 10th Reply Abirami dpm 19 செப்டம்பர், 2013 அன்று PM 2:12 Profile Abirami dpm Said: 6th question ku ans (b)here given (a) View profile Delete comment 6th question ku ans (b)here given (a) Reply Unknown 19 செப்டம்பர், 2013 அன்று PM 1:27 Profile Unknown Said: சமச்சீர்கல்வி பாடதிட்டத்தில் இருந்து எடுக்கபட்ட கேள்விபதில்களா.6 to 10 பாடதிட்டதில் எடுக்கபடும் கேள்விபதில்களா View profile Delete comment சமச்சீர்கல்வி பாடதிட்டத்தில் இருந்து எடுக்கபட்ட கேள்விபதில்களா.6 to 10 பாடதிட்டதில் எடுக்கபடும் கேள்விபதில்களா Reply
here given (a)
here given (a)
6 to 10 பாடதிட்டதில் எடுக்கபடும் கேள்விபதில்களா
6 to 10 பாடதிட்டதில் எடுக்கபடும் கேள்விபதில்களா