நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

அறிவியல் மாதிரி தேர்வு -3 | ஆறாம் வகுப்பு


  1. சூரிய கிரகணம்கீழ்கண்ட  அமைவில்ஏற்படுகிறது ?
    1. சூரியன் - பூமி - சந்திரன்
    2. சந்திரன் -சூரியன் -பூமி
    3. பூமி - சந்திரன்  -சூரியன் 
    4. மேற்கண்ட எதுவும் இல்லை

  2. வயிற்றுப் பூச்சியைதீர்க்க  பயன்படும்மூலிகை ?
    1. வசம்பு
    2. கீழா நெல்லி
    3. நெல்லி
    4. வேம்பு

  3. வியர்வை பெருக்கும் தன்மையுடைய மூலிகை ?
    1. ஓமவல்லி 
    2. கறிவேப்பிலை
    3. வேம்பு
    4. மஞ்சள்

  4. மாட்டு வண்டியின் பாகங்கள் தயாரிக்க பயன்படும் மரம் ?
    1. பலா
    2. மா
    3. யூக்காலிப்டஸ் 
    4. கருவேலம் 

  5. உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் முக்கியவேலையை செய்வது ?
    1. நொதிகள்
    2. புரதம்
    3. வைட்டமின்கள் 
    4. நீர்

  6. முன்கழுத்து கழலை - எதன் குறைவால் உருவாகிறது ? 
    1. கால்சியம்
    2. அயோடின் 
    3. புரதம்
    4. கொழுப்பு

  7. சாப்பிடும் முன் அதை நுண்ணோக்கியில் பார்த்து விட்டுசாப்பிடும் பழக்கமுடைய அறிவியலறிஞர்யார்? 
    1. இராபர்ட் ஹீக்
    2. ஜான் வெஸ்லி
    3. இராபர்ட் பிரெளவுன் 
    4. ஆர்க்கிமிடிஸ்

  8. பாக்டீரிய ஒரு வகை _______செல் ?
    1. யூபுரோ காரியாட்
    2. புரோ -யூ காரியாட்
    3. யூகாரியாட் செல்
    4. புரோகாரியாட் செல்

  9. செல்லின் புரத தொழிற்சாலை எது ?
    1. லைசோசோம்கள் 
    2. மைட்டொகாண்ட்ரியா
    3. ரிபோசோம்கள் 
    4. செண்ட்ரோசோம்

  10. கீழ்க்கண்ட ஒன்று விலங்கு செல்லில் இல்லை ?
    1. நுண்குமிழிகள் 
    2. மைட்டோகாண்டிரியா
    3. கோல்கை உறுப்பு
    4. செல் சுவர்


Announcement !
உரையாடலில் சேர் (10)
10 கருத்துகள்
  1. Profile
    பெயரில்லா
    Said: sir I want more questions from samacheer books all subjects in tamil medium
    sir I want more questions from samacheer books all subjects in tamil medium
  2. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: Dear sir, please answer is add to question
    Dear sir, please answer is add to question
  3. Profile
    பெயரில்லா
    Said: It's very useful to me, thank you
    It's very useful to me, thank you
  4. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: sir.
    rank , percentage podunga dir pls
    sir.
    rank , percentage podunga dir pls
    • Kessal D
      Profile
      Kessal D
      Kessal D
      Said: Please give the details of your suggestion
      Please give the details of your suggestion
  5. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: sir.
    rank , percentage podunga dir pls
    sir.
    rank , percentage podunga dir pls
  6. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: Sir, I can't download the your questions .
    how can I do that?
    Sir, I can't download the your questions .
    how can I do that?
  7. Kessal D
    Profile
    Kessal D
    Kessal D
    Said: Dear Susi, உங்கள் அனுபவத்தை கேட்கும் போது பூரிப்பாக இருக்கிறது. ஏதோ ஒருவராவது உண்மையாக பயன்பெறுகிறார்கள் என்றால் மிக்க மகிழ்ச்சியே! All the best !
    Dear Susi, உங்கள் அனுபவத்தை கேட்கும் போது பூரிப்பாக இருக்கிறது. ஏதோ ஒருவராவது உண்மையாக பயன்பெறுகிறார்கள் என்றால் மிக்க மகிழ்ச்சியே! All the best !
  8. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: உங்களின் கடின உழைப்பிற்கு நிச்சயம் நாங்கள் உறுதுணையாக இருப்போம் ., மேலும் சென்ற முறை குரூப் 4 தேர்வில் கோச்சிங் கிளாஸ் படித்தும் கூட சரியாக தேர்வு எழுதவில்லை ., இம்முறை 65 % மதிப்பெண் எடுத்துள்ளேன் இவற்றிற்கு காரணம் உங்களுடைய வழிமுறையே ., நிச்சயம் மிக விரைவில் தேர்வில் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன் ... மிகவும் நன்றி ....
    உங்களின் கடின உழைப்பிற்கு நிச்சயம் நாங்கள் உறுதுணையாக இருப்போம் ., மேலும் சென்ற முறை குரூப் 4 தேர்வில் கோச்சிங் கிளாஸ் படித்தும் கூட சரியாக தேர்வு எழுதவில்லை ., இம்முறை 65 % மதிப்பெண் எடுத்துள்ளேன் இவற்றிற்கு காரணம் உங்களுடைய வழிமுறையே ., நிச்சயம் மிக விரைவில் தேர்வில் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன் ... மிகவும் நன்றி ....
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!