நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு மாதிரித் தேர்வு - 3


  1. சமுதாய முன்னேற்றத்தின் விளைநிலம் எது ?
    1. குடும்பம் 
    2. சமூகம்
    3. பள்ளி 
    4. கல்வி

  2. ஒவ்வொருவாரமும்  அரசு அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெறுவது ?
    1. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 
    2. ஒவ்வொரு புதன் கிழமையும்
    3. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்
    4. ஒவ்வொரு திங்கள் கிழமையும் 

  3. 'மக்கள் தொடர்பு திட்ட நாள்' நடைபெறுவது ?
    1. மாதம் ஒரு முறை 
    2. வாரம் ஒருமுறை
    3. இரண்டு வாரட்த்திற்கு ஒரு முறை
    4. வருடம் ஒரு முறை

  4. உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவர் ?
    1. ராபர்ட் கிளைவ்
    2. லிட்டன் பிரபு
    3. மகாத்மா காந்தியடிகள்
    4. ரிப்பன் பிரபு

  5. எத்தனை மக்களின் பிரதிநிதியாக ஒரு ஊராட்சிமன்ற  உறுப்பினர் உள்ளார் ?
    1. 20000
    2. 15000
    3. 10000
    4. 5000

  6. 'ஊர்மன்ற மன்றக்கூட்டங்கள்' ஆண்டுக்கு  எத்தனைமுறைகூடுகின்றன? 
    1. இரண்டு
    2. நான்கு 
    3. ஐந்து
    4. ஏழு

  7. பேரூராட்சியின் நிர்வாகத்தைக் கவனிக்கும் அலுவலர் யார்? 
    1. தலைவர்
    2. துணைத்தலைவர்
    3. செயல் அலுவலர் 
    4. மேற்கண்ட ஒருவரும்  இல்லை

  8. "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக்  கொழுத்துவோம்" - இந்த வரிகளுக்கு  சொந்தமானவர்யார்?
    1. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
    2. திரு.வி.க
    3. பாரதிதாசன்
    4. பாரதியார்

  9. டாக்டர்.முத்துலட்சுமி பிறந்தமாவட்டம் ?
    1. சென்னை
    2. மதுரை
    3. புதுக்கோட்டை 
    4. தஞ்சாவூர்

  10. 'ஒளவை இல்லம்' எனப்படுவது ?
    1. கைவிடப்பட்ட முதியவர்கள் காப்பகம்
    2. அநாதை சிறூமியர் காப்பகம்
    3. வேலையற்ற இளம்பெண்கள்காப்பகம் 
    4. கைவிடப்பட்ட விதவைகள் காப்பகம்



Announcement !
உரையாடலில் சேர் (2)
2 கருத்துகள்
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: tamilnadu city name place
    tamilnadu city name place
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!