நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

அறிவியல் மாதிரித்தேர்வு - 5 | எட்டாம் வகுப்பு


  1. "பிகு" எனப்படும் அறுவடைப்பண்டிகை எந்தமாநிலத்தில்  கொண்டாடப்படுகிறது ? 
    1. கேரளா
    2. மேற்கு வங்கம்
    3. அஸ்ஸாம் 
    4. பஞ்சாப்

  2. முகப்பருக்கள் ஏற்படுவது ?
    1. தண்ணீர் சுகாதாரம் இல்லாமல்
    2. எண்ணைய் அதிகம் பயன்படுத்துவதால்
    3. வைரஸ்களினால்
    4. பாக்டீரியாக்களினால்

  3. தலைமைச் சுரப்பி  எது ?
    1. பிட்யூட்டரி 
    2. தைராய்டு
    3. கணையம்
    4. அட்ரினல்

  4. "அக்ரோ  மெகாலி" எனும் நோய் எந்த சுரப்பியின் குறைபாடால்  ஏற்படுகிறது ?
    1. தைராய்டு
    2. அட்ரினல்
    3. கணையம்
    4. பிட்யூட்டரி 

  5. ஒவ்வொரு செல்லும் _______ஜோடி குரோமோசோம்களைக்  கொண்டுள்ளன ? 
    1. 43 ஜோடி
    2. 26ஜோடி 
    3. 22 ஜோடி
    4. 23ஜோடி 

  6. ஆணில் காணப்படும்  'பால் குரோமோசோம்' ?
    1. x
    2. xy
    3. y
    4. xx

  7. மருந்தைக்  குறிக்கும் 'Drug' என்றவார்த்தை   எந்த மொழியிலிருந்து  வந்தது ?
    1. ஜெர்மனி
    2. ஆங்கிலம்
    3. பிரஞ்சு 
    4. ரஷிய மொழி

  8. கிரிடினிசம் - என்றநோய் எந்த சுரபியின் குறைபாட்டால் வருவது ?
    1. பிட்யூட்டரி
    2. அட்ட்ரினல்
    3. கணையம்
    4. தைராய்டு 

  9. 'குளுக்கான்' என்கிறஹார்மோனை  சுரக்கும் சுரப்பி ? 
    1. பிட்யூட்டரி
    2. அட்ரினல்
    3. கணையம் 
    4. தைராய்டு

  10. ஆண் குழந்தையை  நிர்ணயம் செய்யும் ஆணின்  குரோமோசோம் ?
    1. xy
    2. yx
    3. x
    4. y


Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: SUPER SIR..THANK U.
    SUPER SIR..THANK U.
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!