நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

அறிவியல் மாதிரித் தேர்வு - 10


  1. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது
    1. தூயப்பட்டு இழைகளின்  இராணி எனப்படுகிறது 
    2. இந்தியா உலகில் பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது
    3. ஆட்டின் தோலிலிருந்து கம்பளி எடுக்கும்பயோகிளிப் முறை சீனாவில்  கண்டுபிடிக்கப்பட்டது 
    4. ஏபிஸ் டார்சேட்டா -பாறைத்தேனி என அழைக்கப்படுகிறது 

  2. தேனில் காணப்படும்நீரின் அளவு 
    1. 75 %
    2. 67 %
    3. 27 %
    4. 17 %

  3. கோழி குஞ்சு பொரித்தலுக்கு தேவைப்படும் கால அளவு
    1. 21 நாட்கள் 
    2. 31 நாட்கள் 
    3. 42 நாட்கள் 
    4. 28 நாட்கள் 

  4. கீழ்க்கண்டவற்றுள்  அதிகதேன் தரும் இனம் எது 
    1. ஏபிஸ் இண்டிகா
    2. ஏபிஸ் டார்சேட்டா
    3. ஏபிஸ் புளோரியா
    4. ஏபிஸ் மெல்லிபரா

  5. எதுகூட்டுயிரி 
    1. காளான் 
    2. கஸ்குட்டா
    3. நெப்பந்தஸ் 
    4. லைக்கன்கள்

  6. மனிதவாய்க்குழிக்குள்காணப்படும் உமிழ் நீர் சுரப்பிகளின் எண்ணிக்கை 
    1. ஓர் இணை
    2. மூன்றுஜோடி 
    3. நான்கு ஜோடி
    4. ஆறு ஜோடி

  7. வாய்க்குழியையும் இரப்பையையும் இணைப்பது 
    1. சிறுகுடல்
    2. பெருங்குடல் 
    3. உணவுக்குழல் 
    4. கணையம் 

  8. சரியான இணையைக் கண்டறிக 
    1. சிறு குடல் - 1.5 மீ. 
    2. பெருங்குடல் - 7 மீ.
    3. பெருங்குடலில் இறுதியாக உணவு செரிக்கப்படுகிறது 
    4. புரதங்கள் - அமினோ அமிலங்கள்

  9. மனிதர்களில் பால் பற்களின் எண்ணிக்கை ?
    1. 4
    2. 12
    3. 20
    4. 26

  10. யானைகளின் தந்தம் 
    1. முன் கடவாய்ப்பற்கள்
    2. பின் கடவாய்ப்பற்கள்
    3. கோரைப்பற்கள்
    4. வெட்டுப்ப்பற்கள் 



Announcement !
உரையாடலில் சேர் (9)
9 கருத்துகள்
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: it's very usefull sir

    it's very usefull sir

  2. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: good qn sir
    good qn sir
  3. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: thanks sir
    thanks sir
  4. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: thankx sir
    thankx sir
  5. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: what kind of books for preparing to si exams.
    what kind of books for preparing to si exams.
  6. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: please provide the link of english version
    please provide the link of english version
  7. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: please provide me the link for english version
    please provide me the link for english version
  8. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: can you pls send me the questions and answers in english?
    can you pls send me the questions and answers in english?
  9. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: sir VAO 2013 call not yet???why???
    sir VAO 2013 call not yet???why???
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!