நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தினசரி நடப்பு நிகழ்வுகள் மாதிரித் தேர்வு - பிப்ரவரி 12


  1. மூத்த குடிமக்களுக்காக "டாட-டாடி பூங்கா(Dada-Dadi Park)------------- இடத்தில் அமையவுள்ளது ?
    1. ஜார்க்கண்ட்
    2. கொல்கத்தா
    3. அஸ்ஸாம்
    4. பீகார்

  2. 12 வது நிறுவன சமூக பொறுப்பிற்கான(Corporate Social Responsibility) சர்வதேச மாநாடு ----------------- இடத்தில் நடைபெற்றது ?
    1. திருவனந்தபுரம், கேரளா
    2. சென்னை, தமிழ்நாடு
    3. பெங்களுரு, கர்நாடகா
    4. பனாஜி, கோவா

  3. முதல் சர்வதேச சூரிய சக்தி கூட்டணி(International Solar Alliance Summit) மாநாடு 11, மார்ச் 2018 அன்று -------------- இடத்தில் நடைபெறவுள்ளது ?
    1. குஜராத்
    2. கேரளா
    3. தெலங்கானா
    4. டெல்லி

  4. பாலஸ்தீன அதிபர் மஹம்மத் அப்பாஸ்ஸால், ---------------- அவர்களுக்கு "பாலஸ்தீன அரசின் கிரான்ட் காலர்(Grand Collar of the State of Palestine)" என்ற பெருமையை வழங்கியது ?
    1. சுஷ்மா சுவராஜ்
    2. நரேந்திர மோடி
    3. ராஜ்நாத்சிங்
    4. சுரேஷ் பிரபு

  5. கொவோரா(Gevora) எனப்படும் உலகின் மிக உயரமான ஹோட்டல் ------------------ இடத்தில் தொடங்கப்பட்டது ?
    1. இந்தியா
    2. யு.ஏ.இ
    3. ஜப்பான்
    4. ஜெர்மனி

  6. மனிதர்களின் செயல்பாடுகளினால் ஏற்படும் உலகளாவிய பாஸ்பரஸ் மாசுபாடுகளில் சீனா முதல் இடம் பிடித்துள்ளது. அதில் இந்தியா பெற்றுள்ள இடம் ?
    1. 2 வது
    2. 4 வது
    3. 6 வது
    4. 8 வது

  7. அமெரிக்காவின் பெவெர்லி ஹில்ஸ்சில் உள்ள ஆஸ்கார் நிறுவனத்தின் அறிவியல் மற்றும் தொழிநுட்ப விருது(Sci-Tech Award) பெற்ற இந்தியாவில் பிறந்த பொறியாளர் ?
    1. நேஹா திரிபாதி
    2. மாலிக் ஷர்மா
    3. விகாஸ் சத்யே
    4. அஞ்சு சார்ஜ்

  8. இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவின் "ஆலன் பார்டர் பதக்கம்(Allan Border Medal)" பெற்ற கிரிக்கெட் வீரர் ?
    1. டேவிட் வார்னர்
    2. நாதன் லியன்
    3. ரிக்கிபாண்டிங்
    4. ஸ்டீவன் ஸ்மித்

  9. மேரா சப்னே கா பரத்(Mere Sapno Ka Bharat) என்ற புத்தகத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்டார். இந்த புத்தகத்தை தொகுத்தவர் ?
    1. கிரண் தேசாய்
    2. விக்ரம் சேத்
    3. தருண் விஜய்
    4. ஜும்பா லகரி

  10. தேசிய உற்பத்திதிறன் தினம்?
    1. பிப்ரவரி 10
    2. பிப்ரவரி 12
    3. பிப்ரவரி 14
    4. பிப்ரவரி 16



Announcement !
உரையாடலில் சேர் (3)
3 கருத்துகள்
  1. Profile
    பெயரில்லா
    Said: BC male 159 any chance in ccse 4 2018
    BC male 159 any chance in ccse 4 2018
  2. Profile
    பெயரில்லா
    Said: hello sir|mam,i got 162 questions right.female, mbc,pstm.mayi get the chance in this ccse2018
    hello sir|mam,i got 162 questions right.female, mbc,pstm.mayi get the chance in this ccse2018
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!