நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Group 2 Syllabus in Tamil | குரூப் 2 முதனிலைத்தேர்வு பாடத்திட்டம் தமிழில்

குரூப் 2 முதனிலைத்தேர்வு (Preliminary Exam) பாடத்திட்டம் தமிழில்

குரூப் II & I 2018 தேர்வுகளுக்கான TEST BATCH - CLICK HERE
1. பொது அறிவியல்  

இயற்பியல் :  பேரண்டத்தின் அமைப்பு - பொது அறிவியல் விதிகள் – அறிவியல் உபகரணங்கள் - உருவாக்கமும், ண்டுபிடிப்புகளும் - தேசிய அறிவியல் ஆராய்ச்சிக்  கூடங்கள்அறிவியல் அருஞ்சொற்பொருட்கள் (Science Glossary)  - பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும் - இயற்பியல் அளவுகள், வீடுகள், மற்றும் அலகுகள் - விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் - காந்தவியல், மின்சாரவியல் - வெப்பம், ஓளி மற்றும் ஒலி – அணு மற்றும் அணு இயற்பியல்.
வேதியல் :   னிமங்கள் மற்றும் சேர்மங்கள் - அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் – ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் – தனிமங்கள் மற்றும் தாதுக்களின் வேதியல் – கார்பன், நைட்ரஜன் மற்றும் அவற்றின் மூலக்கூறுகள் - செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள்- நுண்ணுயிர்க் கொல்லிகள்.
தாவரவியல் : வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள் – செல் : வாழ்வின் அடிப்படை அலகு-  உயிரினங்களை வகைப்படுத்தல் – உணவூட்டம் மற்றும் திட்ட உணவு – சுவாசம்.
விலங்கியல் :  இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி – நாளமில்லா சுரப்பி மண்டலம் - இனப்பெருக்க மண்டலம் –மரபு அறிவியல் -  சுற்றுச்சூழல், சூழ்நிலையியல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் – உயிரினப் பன்மை (biodiversity) மற்றும் அவற்றின் பாதுகாப்பு- மனிதனின் நோய்கள் – தற்காத்தல் மற்றும் தீர்வுள் (remedies) - பரவும் மற்றும் பரவா நோய்கள்.

2. நடப்பு நிகழ்வுகள்

வரலாறு :  நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள் – தேசியம்  - தேசிய சின்னங்கள் – மாநிலங்களைப்பற்றிய முக்கிய விவரங்கள் - செய்திகளில் இடம்பெறும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள் - விளையாட்டு மற்றும் போட்டிகள் - நூல்களும் நூலாசிரியர்களும் - விருதுகளும் மற்றும் பட்டங்களும் – சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள் - இந்தியாவும் அதன்ண்டை நாடுகளும் – நியமங்கள் – முக்கிய பதவிகள் (who is who?)
அரசியல் அறிவியல் :   பொதுத்தேர்தல் நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் – இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் முறையும் – பொதுமக்கள் விழிப்புணர்வு  மற்றும் பொது மக்கள் நிர்வாகம் – தன்னார்வ நிறுவங்களின் பங்கு -  சமூக நலன் சார்ந்த அரசுத் திட்டங்கள், அதன் பயன்பாடுகள்.
புவியியல் : புவி நிலக்குறியீடுகள் –சுற்றுசூழல் மற்றும் சூழலியல் மீதான அரசின் கொள்கைகள்
பொருளாதாரம் :  சமூக பொருளாதார நடப்பு பிரச்சனைகள் – புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும்  அரசு துறைகள்.
அறிவியல் : அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலில் தற்காலக் கண்டுபிடிப்புகள்.  உடல்நல அறிவியலில் (health science) புதிய கண்டுபிடிப்புகள் – மக்கள் தொடர்பு ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு

3. புவியியல்

பூமியும் பேரண்டமும் – சூரிய குடும்பம் – வளிமண்டலம் - நீர்க்கோளம் (hydrosphere), கற்கோளம் (lithosphere) - பருவக் காற்று, மழைப்பொழிவு, காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை – நீர்வள ஆதாரங்கள் – இந்தியாவிலுள்ள ஆறுகள் – மண்வகைகள் – கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – இயற்கை விவசாயம் – இயற்கைத் தாவரங்கள் - காடுகள் மற்றும் வன உயிரிகள் – விவசாய முறைகள் – கால்நடை &  மீன்வளர்ப்பு – சமூக புவியியல் – மக்கட்தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இயற்கைப் பேரழிவுகள் – பேரிடர் மேலாண்மை.

4. இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு :

தென் இந்திய வரலாறு – தமிழ் மக்களின் பண்பாடு மற்றும்  பாரம்பரியம் – ஐரோப்பியர்களின் வருகை -  ஆங்கிலேய ஆட்சியின் விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைத்தல் (expansion and consolidation of British rule)  - சமூக, பொருளாதார ரீதியில் ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகள் – சமூக சீர்திருத்த மற்றும் மத இயக்கங்கள் – இந்தியா சுதந்தரம் அடைந்ததிலிருந்து -  இந்திய பண்பாட்டின் இயல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை – இனம், நிறம், மொழி, பழக்க வழக்கங்கள் – நுண்கலை, நடனம், நாடகம், இசை ஆகியவற்றிற்கான நிறுவனங்கள் – பகுத்தறிவாளர்களின் எழுச்சி – தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் – அரசியல் கட்சிகள், பிரபலமான திட்டங்கள் -  பல்துறைகளிலுள்ள முக்கிய நபர்கள் – கலை , அறிவியல், இலக்கியம் மற்றும் தத்துவம் -  அன்னைத் தெரசா, சுவாமி விவேகானந்தர் , பண்டிட் ரவிசங்கர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ருக்மணி அருண்டேல் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றோர்.  

5. இந்திய அரசியல் :

இந்திய அரசியல் அமைப்பு – அரசியல் அமைப்பின் முகவுரை – அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள் – மத்திய , மாநில மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகள் –அடிப்படை உரிமைகள் – அடிப்படைக் கடமைகள் – மனித உரிமை சாசனம் – இந்திய நாடாளுமன்றம் – பாராளுமன்றம் – மாநில நிர்வாகம் – மாநில சட்ட மன்றம் – சட்ட சபை – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை -  உள்ளாட்சி அரசு – பஞ்சாயத்து ராஜ் – தமிழ்நாடு – இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு – சட்டத்தின்  ஆட்சி – தக்க சட்ட முறை –  இந்திய கூட்டாட்சி முறைமை – மத்திய – மாநில உறவுகள் -   அவசர நிலை பிரகடன வழிவகைகள் -  தேர்தல்கள் – மத்திய, மாநில தேர்தல் ஆணையங்கள் – அரசியலமைபு திருத்தங்கள் -  அரசியலமைப்பு அட்டவணைகள் – நிர்வாக சீர்திருத்தங்கள் – தீர்ப்பாயங்கள் –  பொது வாழ்வில் ஊழல் – ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் – மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் – லோக் அதாலத் – முறை மன்ற நடுவர் (Ombudsman), இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர் (Comptroller and Auditor General) – தகவல் அறியும் உரிமை – மத்திய மற்றும் மாநில ஆணையங்கள் - பெண்கள் முன்னேற்றம்.  

6. இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்டங்கள் – மாதிரிகள் –ஒரு மதிப்பீடு – நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு – தொழில்வளர்ச்சி –  பொதுத்துறை நிறுவங்களின் பங்கு மற்றும் முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் (disinvestment) – உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் – தேசிய வருவாய் – கிராமப்புற நலன் சார்ந்த திட்டங்கள் – சமூக ரீதியிலான் பிரச்சனைகள் – மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை -  மனித வள மேம்பாடு – நிலையான பொருளாதார வளர்ச்சி – தமிழ்நாட்டின் பொருளாதார போக்கு – ஆற்றல் – பல்வேறு ஆதாரங்கள் மற்றும் வளர்ச்சி – நிதி குழு – திட்டக் குழு – தேசிய வளர்ச்சி கவுண்சில். 
 7. இந்திய தேசிய இயக்கம் :
பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக  முற்காலத்திய கிளர்ச்சிகள் – 1857 ஆம் ஆண்டு  கிளர்ச்சி -  இந்திய தேசிய காங்கிரஸ் – தேசிய தலைவர்களின் தோற்றம் – காந்தி, நேரு, தாகூர், நேதாஜி – போராளி இயக்கங்களின் வளர்ச்சி – பிரிவினைக்கு வழிவகுத்த வகுப்புவாதம் – சுதந்தரப் போராட்டத்தில்  தமிழ்நாட்டின் பங்கு –ராஜாஜி, வா.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பிறர் – அரசியல் கட்சிகளின் தோற்றம் / சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவின் அரசியல் முறை.  

8. திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள் :

தகவல்களை விவரங்களாக மாற்றுதல் – விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் -  அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள் – விவர பகுப்பாய்வு விளக்கம் – சுருக்குதல் – சதவிகிதம் – மீப்பெரு பொது வகுத்தி( HCF)  – மீச்சிறு பொது மடங்கு (LCM ) – விகிதம் மற்றும் சரிவிகிதம் – தனிவட்டி – கூட்டுவட்டி – பரப்பளவு – கன அளவு – நேரம் மற்றும் வேலை – முடிவெடுத்தல் மற்றும் தீர்வு காணல் - தர்க்க அறிவு – புதிர்கள் – பகடை – காணொளி  தர்க்க அறிவு – எண் கணித தர்க்க அறிவு – எண் தொடர்கள் – தர்க்கரீதியாக எண்கள் / எழுத்து/ படங்கள் தொடர் வரிசை.



group two syllabus in tamil pdf


Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: How many days correct schedule tnpsc Group 4 Exam
    How many days correct schedule tnpsc Group 4 Exam
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!