logo blog

TNPSC Group IV 2018 Mock Test Series (Tamil Medium)

TNPSC Group IV 2018 மாதிரித்தேர்வு (Tamil Medium)
(Online Test Links for Mock Test Batch Students)
Download Group IV Mock Test Batch Schedule

TO ATTEND ONLINE EXAMS - CLICK HERE

Click Here to Pay Rs.250/- and 
Join in Group IV Online Mock Test Batch (Tamil Medium)
group 4 online mock test batch
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !  குரூப் IV 2018 தேர்விற்கு தயாராகி வரும் போட்டியாளர்களுக்காக, மிகச் சிறந்த தரத்தில் 20 தேர்வுகளடங்கிய (பொதுத்தமிழ்-20 தேர்வுகள், பொது அறிவு-20 தேர்வுகள்) Online Test Batch மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. Online Test Batch ல் சேர இயலாத பலர் "மாதிரித் தேர்வு” மட்டும் பயிற்சி செய்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டிருந்தனர். அதன்படி, TNPSC Group IV தேர்வு பாடத்திட்டத்திலிருந்து  10  பொதுத்தமிழ் தேர்வுகள் மற்றும் 8 பொது அறிவுத் தேர்வுகள் உள்ளடக்கிய முழு பாடத்திட்ட மாதிரித் தேர்வுகளை நடத்தி வருகிறோம். புதிதாக இந்த மாதிரித்தேர்வுகளில் சேர விரும்புவோர் பின்வரும் லின்கிற்கு சென்று ரூ.250/- செலுத்துவதன் மூலம் இத்தேர்வுகளில் பயிற்சி பெறலாம்.

(மாதிரித்தேர்வுகளின் கேள்வித்தாள், விடைகள், Coding Sheets, அறிவுக்கூர்மை கேள்விகளின் விளக்கங்கள் மற்றும்  Online Exam க்கான  Reg. ID , Password ஆகியவை  4  மணி நேரத்தில்  உங்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்.)
  • தேர்வை Online Exam ஆக உங்கள் மொபைல் அல்லது கணினி/லேப்டாப்பில் பயிற்சி செய்யலாம். அல்லது, ஒவ்வொரு தேர்வின் போதும் உங்களுக்கு இ-மெயில் மூலமாக அனுப்பப்படும் Question Papers, Answersheets, Coding Sheets மற்றும் அறிவுக் கூர்மை கேள்விகளுக்கான விளக்கங்கள் போன்றவற்றின் pdf file களை பிரிண்ட் செய்து offline லும் பயிற்சி செய்து கொள்ளலாம். 
  • இந்த மாதிரித்தேர்வில் சேர்வோருக்கு, Online Test Batch ல்  இது வரையில் நடைபெற்ற அனைத்து தேர்வுகளிலும் பயிற்சி பெறுவதற்கான Password வழங்கப்படும். ஆனால் Question Papers, Answersheets, Coding Sheets மற்றும் அறிவுக் கூர்மை கேள்விகளுக்கான விளக்கங்கள் போன்றவற்றின் pdf file கள் வழங்கப்படமாட்டாது. 


குறிப்பு : Online Test Batch ல் இந்த மாதிரித் தேர்வுகளும் உள்ளடக்கம் என்பதால், ஏற்கனவே Test Batch ல்  சேர்ந்துள்ள மாணவர்கள், புதிதாக  இந்த மாதிரித்தேர்வுகளில் இணையத் தேவையில்லை.   

6 comments

English Test Series available ah sir?

Sir please post the current affairs app in English

not available this time

சார் எனக்கு pdf மட்டும் தான் வேண்டும் கிடைக்குமா. 250 செலுத்துகிறேன்.

Yes , you can get ALL MOCK TESTS (Full Syllabus) as pdf

Respected sir
Group 1 mains results expected in?????

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.


Join TNPSC PORTAL! Download TNPSCPortal App