நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தமிழ் நாடு பொது அறிவு - 8 (திரைப்படத்துறை தொடர்பான கேள்விகள்)


  1. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் எது ?
    1. சாகுந்தலா
    2. காளிதாஸ்
    3. கீசகவதம்
    4. இராஜராஜசோழன்

  2. தமிழ்நாட்டின் முதல் பேசும் திரைப்படம் எது ?
    1. ராஜராஜசோழன்
    2. கீசகவதம்
    3. சகுந்தலா
    4. காளிதாஸ்

  3. ஐந்து தமிழக முதலமைச்சர்களுடன் நடித்த ஒரே நடிகை யார்?
    1. மனோரமா
    2. மஞ்சுளா
    3. பானுமதி
    4. கே.ஆர்.விஜயா

  4. தமிழின் முதல் சினிமாஸ்கோப் வகை திரைப்படம் எது ?
    1. காளிதாஸ்
    2. கீசகவதம்
    3. வந்தேமாதரம்
    4. ராஜராஜசோழன்

  5. தமிழில் வெளியான முதல் திரைப்பட இதழ் எது ?
    1. சினிமா எக்ஸ்பிரஸ்
    2. வண்ணத்திரை
    3. தினமணி கதிர்
    4. சினிமா உலகம்

  6. பாரதியாரின் பாடல்கள் முதன்முதலாக இடம்பெற்ற தமிழ் திரைப்படத்தின் பெயர் ?
    1. சதி லீலாவதி
    2. மேனகா
    3. பாரதி
    4. பராசாக்தி

  7. தமிழ்நாட்டில் எந்த ஆண்டு முதல் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன ?
    1. 1948
    2. 1958
    3. 1968
    4. 1978

  8. தமிழ்நாடு திரைப்பட பிரிவு அரசால் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?
    1. 1965
    2. 1955
    3. 1958
    4. 1968

  9. சிறந்த திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப்படம் எது ?
    1. ஆனந்தம்
    2. காதல்கோட்டை
    3. மறுபக்கம்
    4. நாயகன்

  10. சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய முதல் தமிழ் நடிகர் யார் ?
    1. ரஜினிகாந்த்
    2. கமலகாசன்
    3. சிவாஜி கணேசன்
    4. எம்.ஜி.ஆர்


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!