logo blog

Tamilnadu General Knowledge-7 | தமிழ் நாடு பொது அறிவு - 7


  1. சென்னையில் அமைந்துள்ள இந்துஸ்ஹான் டெலி பிரிண்டர்ஸ் எந்த நாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட்து?
    1. அமெரிக்கா
    2. இங்கிலாந்து
    3. இத்தாலி
    4. ஜெர்மனி

  2. சென்னை தரமணியில் டைடல் பார்க் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்ட வருடம் ?
    1. 1999
    2. 2001
    3. 2005
    4. 2000

  3. தமிழகத்தில் ரசாயன பொருட்களுக்கான தொழில்நுட்ப பூங்கா எங்கு உள்ளது ?
    1. காரக்குடி
    2. சிவகங்கை
    3. தூத்துக்குடி
    4. விருதுநகர்

  4. “காந்தி மியூசியம்” - அரசு அருங்காட்சியகம் எந்த மாவட்டத்தில் உள்ளது ?
    1. தூத்துக்குடி
    2. சென்னை
    3. கன்னியாகுமரி
    4. மதுரை

  5. தமிழகத்தில் “வெள்ளி கடற்கரை விழா” நடத்தப்படும் மாவட்டம் ?
    1. சென்னை
    2. காஞ்சிபுரம்
    3. திருவள்ளூர்
    4. கடலூர்

  6. “சுயமரியாதை சமதர்ம கட்சி” யை நிறுவியவர் யார் ?
    1. நேசமணி
    2. ஜீவா
    3. வள்ளலார்
    4. பெரியார்

  7. இலக்கியங்களில் “தன்பொருத்தம்” என வழங்கப்பட்டுள்ள நதி எது ?
    1. காவிரி
    2. பாலாறு
    3. தாமிரபரணி
    4. வைப்பாறு

  8. தமிழகத்தில் “நிழல் தாங்கல்கள்” என்ற பெயரில் வழிபாட்ட்டு தலங்களை நிறுவியவர் யார் ?
    1. ராஜாஜி
    2. பெரியார்
    3. இராமலிங்க அடிகள்
    4. வைகுண்ட ஸ்வாமிகள்

  9. “எம்.ஜி.ஆர் ஸ்டேடியம்” எங்கு அமைந்துள்ளது ?
    1. சென்னை
    2. கோவை
    3. மதுரை
    4. சேலம்

  10. தமிழகத்தின் பொதுப்பணித்துறையின் தலைவர் யார் ?
    1. சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி
    2. பொதுப்பணித்துறை அமைச்சர்
    3. தலைமைச் செயலர்
    4. தலைமைப் பொறியாளர்



Share this

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.