7/31/2013

இந்திய அரசியல் மாதிரித் தேர்வு - 2

Posted by: D Kessal on 7/31/2013 Categories:||||

 1. அணிசேரா இயக்கத்தின் முதல்மாநாடு நடந்த இடம் ?
  1. டர்பன்
  2. புது தில்லி
  3. பெல்கிரேடு
  4. சாங்காய் 

 2. UNESCO தமைமையிடம் அமைந்துள்ள இடம் ?
  1. நியூயார்க் 
  2. லண்டன் 
  3. டாக்கா
  4. பாரிஸ்

 3. அரசியல் என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார் ?
  1. அரிஸ்டாடில் 
  2. லெனின் 
  3. முசோலினி 
  4. பிளேட்டோ

 4. பஞ்சாய்த்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டபோது பிரதமர் யார் ?
  1. வாஜ்பாய்
  2. ஜவகர்லால்நேரு 
  3. இந்திராகாந்தி 
  4. நரசிம்மராவ் 

 5. அரசியல் அறிவியல் (political science) என்ற சொல்லை முதன்முதலாய் உருவாக்கியவர் ?
  1. மாக்கியவல்லி 
  2. அரிஸ்டாடில் 
  3. சாக்ரடீஸ்
  4. ஜீன் போடின்

 6. "அரசு" என்ற சொல்லை முதன்முதலாய் பயன்படுத்தியவர் ?
  1. பிளேட்டோ 
  2. மாக்கியவல்லி
  3. அரிஸ்டாடில் 
  4. சாக்ரடிஸ்

 7. பாராளுமன்றங்களின் தாய் - என அழைக்கப்படும்நாடு?
  1. இந்தியா
  2. அமெரிக்கா
  3. இங்கிலாந்து 
  4. ஜெர்மனி

 8. குடியரசு - என்றநூலை எழுதியவர் யார் ?
  1. மாக்கியவல்லி 
  2. அரிஸ்டாடில் 
  3. சாக்ரடீஸ்
  4. பிளாட்டோ 

 9. உலகிலேயே மிகப்பெரிய அரசியலமைப்பு கொண்டுள்ளநாடு ?
  1. அமெரிக்கா
  2. இங்கிலாந்து 
  3. இந்தியா
  4. சீனா 

 10. முதன்முதலில் அறிவியல் பூர்வமாக அரசியலமைப்பை வகைப்படுத்தியவர் யார் ?
  1. பிளாட்டோ
  2. ஜீன்போடின் 
  3. ஹெரோடாட்டஸ்
  4. அரிஸ்டாடில்4 comments:

 1. Is Every answers are correct..?

  ReplyDelete
 2. please post the polity questions in english also

  ReplyDelete
 3. thank you so much sir,,,,this is really good

  ReplyDelete
 4. Please Post All Type Of Questions In Tamil

  ReplyDelete

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.