logo blog

TNPSC Portal வழங்கும் சமச்சீர் கல்வி பாடபுத்தக குறிப்புகள்

TNPSC Group 1, 2, 2a, 4, VAO, TRB, TNTET, TNUSRB (Police, Jailer, Fire Service, Sub Inspector) என  தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற எந்த ஒரு போட்டித்தேர்வுகளுக்கும், "எதை படிப்பது ?" என்று யாரிடம் ஆலோசனை கேட்டாலும் அவர்கள் கூறும் முதல் ஆலோசனை  "6 வது முதல் 10 வது வரையிலான பள்ளிப்பாட புத்தகங்களை (சமச்சீர் கல்வி) முழுவதுமாக படியுங்கள்" என்பதாகத்தான் இருக்கும். ஏனென்றால் இவ்வகைத் தேர்வுகளில் பெரும்பாலான கேள்விகள் 
( 80 % க்கும் அதிகமான ) பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்தே எடுக்கப்படுகின்றன. 

ஆனால் அனைத்து பள்ளி பாடபுத்தகங்களையும் விலைக்கு வாங்குவதென்றால் அது ஒரு பெருந்தொகையை எட்டிவிடும். மேலும், அப்படியே வாங்கி விட்டாலும், அவற்றை படித்து குறிப்புகள் எடுத்து முடிப்பதற்கு மிகவும் பொறுமை தேவைப்படுவதால் பெரும்பாலான போட்டியாளர்கள் சந்தையில் கிடைக்கின்ற ஏதாவது ஒரு வழிகாட்டி புத்தகத்தை நம்பி சென்றுவிடுகின்றனர். நீங்களும் இந்த நிலையில் இருக்கிறீர்களா , 'யாராவது ஒருவர் பள்ளிபாடங்களை குறிப்புகளாக் தொகுத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்' என்று எண்ண்ணுகிறீர்களா ?. இதோ உங்களுக்காக TNPSC Portal குழு தயாராக இருக்கிறது . இந்த குழுவின் சிறப்பு என்னவென்றால் அனைவருமே TNPSC, TET தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிற இளம் போட்டியாளர்கள். தாங்களும் படித்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும் அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் TNPSC Portal ன் வாழ்த்துக்கள்.

TNPSC Portal சமச்சீர்கல்வி பாட புத்தகங்களை சுருக்கமாக (abstract), ஆனால் ஒரு சிறிய உண்மை கூட விட்டுவிடாமல் , போட்டித்தேர்வுக்கு தேவையான குறிப்புகளை மட்டும் தொகுத்து வழங்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த முயற்சியை நம் தாய்மொழியிலிருந்து ஆரம்பிக்கலாம் என்பதாக இன்று ஆறாம் வகுப்பு தமிழ் பாடப்பகுதியிலிருந்து துவங்குகிறோம்.

(ஒவ்வொரு புத்தக முடிவிலும் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில்  இந்த பாடக்குறிப்புகள் தொகுத்து  மொத்தமாக pdf வடிவில் தரப்படும்)

Share this

16 comments

உங்களது முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ... இவை தேர்வுக்கு மிகவும் உதவும் ... உங்களது பனி தொடர எனது வாழ்த்துக்கள்....

Thank you friend for your encouragement

Thank you for ur service. will u post all the syllabus b4 exams? i have selected general english. kindly prepare abstract for english too. moreover i heard that they ask more questions from science and social science. so start that subject after tamil. That will be very helpful to all.

Dear Nikitha V, The goal of the TNPSC Portal for the year 2013 is to prepare a comprehensive study materials for TNPSC All Exams. We will upload the Samacheer Kalvi Science and Social Science Study Materials Notes soon

Thank you sir...

sir till now only 6th std tamil available ............

sir, where are the books in pdf?

sir your information very useful. thank you sir. i am very happy sir. where are the books pdf?

உங்களது முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ...

What is happening tnpscportal website test no:5 not yet received any additional information not updated

It is very useful to us....



now every class notes are available or here after only u will prepare this type of notes pl reply

sir, looking to receive other subjects notes too,,

very useful for all thankyou for your guidence thanks again

Hi sir, thank you for your help. Can you please tell me the link of Tamil study material. Please reply to this mail Id kdevi.kannan@gmail.com. thank you in advance

thank you very much! it is very useful

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.