-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

இயற்பியல் மாதிரித் தேர்வு -1


  1. ஒரு 'astronomical unit' என்பது 
    1. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம்
    2. ஒரு கிலோ மிட்டர்
    3. ஒரு ஒளியாண்டு 
    4. மேற்கண்ட எதுவும் இல்லை

  2. 'குரோனோமிட்டர்' பயன்படுவது ?
    1. தூரத்தை அளக்க
    2. காலத்தை அளக்க
    3. மின்சாரத்தை அளக்க
    4. வெப்ப்பத்தை அளக்க

  3. ஒளி ஆண்டு - எனப்படுவது ?
    1. தூரத்தின் அலகு 
    2. காலத்தின் அலகு
    3. வேகத்தின் அலகு
    4. மேற்கண்ட அனத்தும்

  4. பூமியின் ஈர்ப்புத் தன்மையிலிருந்து விடுபட ஒரு ராக்கெட் பெற்றிருக்க வேண்டிய குறைந்த பட்ச திசை வேகம் ?
    1. 82.2 km/sec
    2. 8.2km / sec
    3. 22.2 km/sec
    4. 11.2 km/sec

  5. இரு பொருட்களுக்கிடையேயான  இடைவெளிபாதியாகக்  குறைக்கப்பட்டால் அவற்றிற்கிடையே உள்ள ஈர்ப்பு விசை என்னவாகும் ?
    1. மாறாமல் இருக்கும்
    2. அரை மடங்காகும்
    3. இரண்டு மடங்காகும்
    4. நான்கு மடங்காகும் 

  6. ஒரு பொருளின் எடையானது 
    1. நில நடுக்கோட்டில் அதிகமாக இருக்கும்
    2. நில நடுக்கோட்டில் குறைவாக இருக்கும் 
    3. துருவங்களில் குறைவாக இருக்கும்
    4. அனைத்து இடங்களிலும் சமமாக இருக்கும்

  7. பூமி சுற்றுவதன்வேகம்  அதிகரித்தால் அதிலுள்ள ஒரு பொருளின் எடை 
    1. முதலில் குறைந்து பின் அதிகரிக்கும்
    2. அதிகரிக்கும்
    3. குறையும் 
    4. மாறாது

  8. ஒரு வெற்றிடத்தில்கீழ்க்கண்ட  பொருட்கள் ஒரேநேரத்தில்  ஒரே  உயரத்திலிருந்து கீழேபோடப்பட்டால் எது முன்னதாக  தரையை அடையும் ?
    1. பஞ்சு
    2. கல்
    3. இரும்பு துண்டு
    4. அனைத்தும் ஒரேநேரத்தில் 

  9. இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு ரயிலின்  உள்ளே நின்று ஒருவர் குதித்தால்  அவர் எந்த திசையில்  தள்ளப்படுவார்? 
    1. பக்கவாட்டில்
    2. பின்னோக்கி
    3. முன்னோக்கி 
    4. தள்ளப்படமாட்டார்

  10. ஐஸ் கட்டி உருகும் போது அதன்  கன அளவானது ?
    1. ஒரேமாதிரி இருக்கும்
    2. குறைந்து அதிகரிக்கும்
    3. அதிகரிக்கும்
    4. குறையும்


8 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. ONE AU IS NOT EQUAL TO ONE LIGHT YEAR
    CHRONOMETER IS USED TO MEASURE STANDARD TIME PERIOD..

    பதிலளிநீக்கு
  3. An Astronomical Unit is the mean distance between the Earth and the Sun.

    பதிலளிநீக்கு
  4. 2 question answer was wrong because of chronometer device used to measuring the "TIME"

    பதிலளிநீக்கு