logo blog

பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 11


  1. "காமத்தீ" - இலக்கணக்குறிப்பறிக
    1. உவமை
    2. எண்ணும்மை
    3. உருவகம் 
    4. முற்றும்மை

  2. "பொல்லாக்காட்சி" - இலக்கணக் குறிப்பு 
    1. பண்புத்தொகை
    2. வினைத் தொகை
    3. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
    4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

  3. கேண்மின் - என்ற சொல்லின் பொருள் என்ன ?
    1. கேளுங்கள் 
    2. கேட்டவர்
    3. கெட்டவர்
    4. கண்டவர்

  4. மணிமேகலை எத்தனைக்  காதைகளைக்  கொண்டது ?
    1. 6
    2. 12
    3. 24
    4. 30

  5. உமர் கய்யாம் என்பவர் எந்தநாட்டு  கவிஞர் ?
    1. ஈரான்
    2. அரேபியா
    3. இந்தோனேசியா
    4. பாரசீகம் 

  6. ஆசியஜோதி  என்ற நூலின்ஆசிரியர் யார் ?
    1. ஜவகர்லால் நேரு
    2. கவிமணிதேசிய விநாயகம் 
    3. லால் பகதூர் சாஸ்திரி
    4. பாரதியார்

  7. "பசிப்பிணி  எனும்பாவி" - என்று கூறும் நூல்  எது ?
    1. திருக்குறள்
    2. சிலப்பதிகாரம்
    3. மணிமேகலை 
    4. நாலடியார்

  8. அறுசுவையின் பயன்களில் கீழ்க்கண்டவைகளில்  தவறானது ?
    1. இனிப்பு - வளம்
    2. கார்ப்பு  -உணர்வு
    3. உவர்ப்பு - தெளிவு
    4. கைப்பு  - இனிமை 

  9. கீழ்க் கண்டவற்றுள்  'ஞானப்பச்சிலை' என அழைக்கப்படுவது ?
    1. துளசி
    2. கீழாநெல்லி
    3. தூதுவளை 
    4. குப்பைமேனி

  10. "குமரிக் கண்ட நோய்க்கு குமரி கொடு" இதில்  'குமரி' என்று குறிப்பிடப்படும்  தாவரம் எது ?
    1. தூதுவளை
    2. குப்பைமேனி
    3. கீழாநெல்லி
    4. கற்றாளை 


Share this

6 comments

please send the model question paper in tamil version

Pleas Send the Model Question Paper.

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.