-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Model Question Paper Quiz Format - சிந்து சமவெளி நாகரிகம்


  1. ஹரப்பாநாகரிகத்தின்  கால வரையறை 
    1. கி.மு.100 -கி.மு 200
    2. கி.மு.400  -கி.மு 600
    3. கி.மு.3250 -கி.மு 2750 
    4. கி.மு.2250 -கி.மு 2750

  2. சிந்து சமவெளி மக்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளில் ஒன்று 
    1. ரஸ்யா
    2. சீனா
    3. அமெரிக்கா
    4. எகிப்து

  3. மொகஞ்சதாரோ தற்போது எங்கு அமைந்துள்ளது 
    1. பாகிஸ்தான் 
    2. இந்தியா
    3. நேபாள்
    4. பூடான்

  4. சிந்து சமவெளி மக்கள் பலவிதமான சின்னங்களை எதற்காகப் பயன்படுத்தினர்
    1. வழிபாட்டிற்கு
    2. விளையாட்டிற்கு
    3. நிர்வாகத்திற்கு
    4. வியாபாரத்திற்கு 

  5. சிந்து சமவெளி மக்கள் விளையாட்டுப் பொருள்கள் செய்ய பயன்படுத்தியது 
    1. இரும்பு
    2. வெங்கலம்
    3. வெள்ளி
    4. சுடுமண்

  6. மொஹஞ்சதாரோவின் மிகப்பெரிய கட்டட அமைப்பு 
    1. அரண்மனை
    2. தானியக் களஞ்சியம் 
    3. கோயில்
    4. பொது சபை

  7. கழிவுநீர் கால்வாய்கள் எதனால் கட்டப்பட்டிருந்தன ?
    1. கருங்கற்களால்
    2. மண்ணினால்
    3. செங்கற்களால் 
    4. பளிங்கு வகை கற்களால்

  8. சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட முக்கிய கடவுள் 
    1. விஷ்ணு
    2. முருகன்
    3. ராமன்
    4. பசுபதி

  9. சிந்து சமவெளிகாலத்தின்  முக்கிய துறைமுகம் எது 
    1. பன்வாலி
    2. ஹரப்பா
    3. லோத்தல் 
    4. மொஹஞ்சதாரோ

  10. கீழ்க்கண்ட எந்த விலங்கை சிந்து சமவெளி மக்கள் அறிந்திருக்கவில்லை
    1. பன்றி
    2. கழுதை
    3. ஒட்டகம்
    4. குதிரை 



24 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
  1. வணக்கம்.. தங்கள் உதவிக்கு நன்றி... நடப்பு நிகழ்வுகள் தமிழில் தொகுத்து அளிக்க வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. sir kindly publish all the study materials and tests in english...

    பதிலளிநீக்கு
  3. Congrats ! You got 9 out of 10 questions correct.
    Your grade is 90%
    The Correct Answers are Highlighted in Green Colour
    ----Thanks for taking the Quiz---- raka42116@gmail.com

    பதிலளிநீக்கு
  4. THIS WEBSITE IS VERY USEFUL FOR ALL TNPSC COMPETITIVE STUDENTS.. THANKS

    பதிலளிநீக்கு
  5. Congrats ! You got 10 out of 10 questions correct.
    Your grade is 100%
    The Correct Answers are Highlighted in Green Colour
    ----Thanks for taking the Quiz----

    பதிலளிநீக்கு
  6. Dear Sir

    Thanks for ur valuable help . plz publish english also

    பதிலளிநீக்கு
  7. hello,thanku so much for this great wrk..my req is to publish the qns in english too..

    பதிலளிநீக்கு
  8. thanks for ur wonderful guidance for tnpsc exam..it s very useful for me..great job

    பதிலளிநீக்கு