TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

Samacheer Kalvi - Online Test - 6th Science - 2

Click G+ to Inform this article to your friends
Prepared by மஞ்சுளா சிதம்பரநாதன்
  1. உடல் வளர்ச்சிக்கு உதவுபவை
    1. வைட்டமின்கள்
    2. கார்போஹைடிரேட்டுகள்
    3. புரதங்கள்
    4. கொழுப்புகள்
  2. இரத்த சோகை கீழ்க்கண்ட எந்த ஊட்டச்சத்து குறைவால் உருவாகிறது ?
    1. விட்டமின் A
    2. விட்டமின் C
    3. அயோடின்
    4. இரும்பு

  3. வெள்ளரிக்காயில் காணப்படும் நீரின் அளவு
    1. 95%
    2. 82%
    3. 75%
    4. 25%

  4. உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துபவை
    1. நீர்
    2. புரதங்கள்
    3. கொழுப்புகள்
    4. வைட்டமின்கள்

  5. உணவைக் கடத்துவதும் உடல் வெப்பத்தை சீராக்குவதும்
    1. தாது உப்புகள்
    2. கார்போஹைடிரேட்டுகள்
    3. கொழுப்புகள்
    4. நீர்

  6. உருளைக்கிழங்கில் காணப்படும் நீரின் அளவு
    1. 80%
    2. 75%
    3. 66%
    4. 25%

  7. உடலுக்கு ஆற்றல் அளிப்பவை
    1. வைட்டமின்கள்
    2. தாது உப்புகள்
    3. கார்போஹைட்ரேட்டுகள் ,கொழுப்புகள்
    4. புரதங்கள்

  8. காளானில் காணப்படும் நீரின் அளவு
    1. 72%
    2. 80%
    3. 87%
    4. 92%

  9. ரொட்டித்துண்டில் காணப்படும் நீரின் அளவு
    1. 82%
    2. 73%
    3. 25%
    4. 10%

  10. முட்டையில் காணப்படும் நீரின் அளவு
    1. 37%
    2. 87%
    3. 95%
    4. 73%

  11. தானிய வகைகளில் பெருமளவில் காணப்படும் சத்து
    1. புரதம்
    2. மாவுச்சத்து
    3. வைட்டமின்
    4. கார்போஹைட்ரேட்

  12. பருப்பு வகைகளில் பெருமளவில் காணப்படும் சத்து
    1. புரதம்
    2. கார்போஹைட்ரேட்
    3. கொழுப்பு
    4. இரும்புச்சத்து

  13. சர்க்கரை, வெல்லம் இவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள்
    1. கொழுப்பு, புரதம்
    2. இரும்புச்சத்து, கொழுப்பு
    3. புரதம், வைட்டமின்
    4. கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து

  14. பொருத்துக. ஊட்டச்சத்து /குறைபாட்டு நோய்
    1. வைட்டமின் “ஏ” - a)பெரி பெரி
    2 .வைட்டமின் “பி” - b)ஸ்கர்வி
    3. வைட்டமின் “சி” - c) ரிக்கெட்ஸ்
    4. வைட்டமின் “டி” - d)மாலைக்கண்
    1. 1.a,2.b,3.c,4.d
    2. 1.b,2.a,3.d,4.c
    3. 1.d,2.b,3.a,4.c
    4. 1.d,2.a,3.b,4.c

  15. புரதக் குறைபாட்டால் உண்டாகும் நோய்
    1. மாலைக்கண்
    2. பெரிபெரி
    3. ஸ்கர்வி
    4. குவாஷியோர்கர்

  16. அயோடின் பற்றாக்குறைவினால் ஏற்படுவது
    1. மெலிந்த தோற்றம்
    2. முன் கழுத்துக்கழலை
    3. பற்சிதைவு
    4. வயிறு பெரிதாகுதல்

  17. ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானவை
    1. சூரிய ஒளி
    2. நீர்
    3. கார்பன் டை ஆக்ஸைடு
    4. இவை அனைத்தும்

  18. தாவர உண்ணிக்கு எடுத்துக் காட்டு
    1. சிங்கம்
    2. காகம்
    3. பாம்பு
    4. ஆடு

  19. அனைத்து உண்ணிக்கு ஓர் எடுத்துக்காட்டு
    1. ஆடு
    2. காகம்
    3. மான்
    4. நாய்

  20. கீழ்க்கண்டவற்றுள் பூச்சியுண்ணும் தாவரம் எது?
    1. யூக்ளினா
    2. கிளாமிடோமோனஸ்
    3. கஸ்க்யூட்டா
    4. நெப்பந்தஸ்



9 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
  1. Dear Mr.Kessal ,
    Thanks for this one. If it is available in English it will be easy for us who are choosing General English

    பதிலளிநீக்கு
  2. Dear Kessal

    Thank You For Your Online Test. I Expect more samacheer kalvi test.

    All the Best For your Job.

    பதிலளிநீக்கு
  3. Very helpful...It gives the confidece and boost it to the higher level!

    பதிலளிநீக்கு