முகப்பு GK Group2 Group4 Online Tests quiz Tamilnadu TNUSRB Tamilnadu General Knowledge-3 | தமிழ் நாடு பொது அறிவு - 3 Tamilnadu General Knowledge-3 | தமிழ் நாடு பொது அறிவு - 3 Save job vacancies Saved Share கஞ்ச மலை மற்றும் சாக்குக்குன்றுகள் அமைந்துள்ள மாவட்டம் எது ? தர்மபுரி கிருஸ்ணகிரி சேலம் திருச்சி தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு ரயில் போக்குவரத்து இந்த கணவாயின் வழியாய் நடைபெறுகிறது ? அகத்தியக் கணவாய் செங்கோட்டைக் கணவாய் ஆரல்வாய்மொழி கணவாய் ஆரியன்காவுக் கணவாய் கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உயர்ந்த மலை எது ? சேர்வராயன் மலை கல்வராயன் மலை பச்சை மலை கொல்லி மலை முல்லைப் பெர்யாறு அணை கட்டப்பட்ட ஆண்டு ? 1875 1880 1885 1895 தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நதி எது ? காவிரி செய்யாறு அடையாறு பவானி பழங்காலத்தில் அன்பொருனை என்று அழைக்கப்படும் நதி எது ? செய்யாறு அமராவதி பாலாறு பவானி பாலாறு நதி உருவாகும் மாநிலம் தமிழ்நாடு கேரளம் கர்நாடகம் ஆந்திரா கூவம் நதி உருவாகும் மாவட்டம் எது ? சென்னை காஞ்சிபுரம்ம் விழுப்புரம் திருவள்ளூர் கோவைக்குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி ? மேயாறு குந்தா ஆறு சிறுவாணி ஆறு மோயாறு மணிமுத்தாறு அணை கட்டப்பட்ட ஆண்டு ? 1954 1955 1956 1957 Not set Announcement ! Share this information Facebook WhatsApp Telegram Twitter LinkedIn Pinterest Copy link உரையாடலில் சேர் கருத்துரையிடுக கருத்துரையிடுக