நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Tamil Nadu General Knowledge -1 | தமிழ்நாடு பொது அறிவு -1


  1. இந்தியாவின் மொத்த நிலபரப்பில் தம்ழ் நாட்டின் பங்கு ?
    1. 2.00%
    2. 3.00%
    3. 4.00%
    4. 5.00%

  2. பரப்பளவின் அளவில் தமிழ்நாடு இந்தியாவின் எதனாவது மாநிலம் ?
    1. 8
    2. 9
    3. 10
    4. 11

  3. இந்திய மாநிலங்களில் நீண்ட கடற்கரையைப்ப்கொண்ட மாநிலங்களில் தமிழ்நாட்டின் இடம்
    1. 3 ஆவது
    2. 4 ஆவது
    3. 5 ஆவது
    4. 6 ஆவது

  4. ஆங்கிலேயரால் “மேலைப்படிகள்” என அழைக்கப்பட்ட தமிழக இயற்கை அமைப்பு எது ?
    1. தொட்டப்பெட்டா
    2. நீலகிரி மலைத்தொடர்
    3. கிழக்கு தொடர்ச்சி மலை
    4. மேற்கு தொடர்ச்சி மலை

  5. குற்றால மலை அமைந்துள்ள மலைத்தொடர் ?
    1. ஆனை மலை
    2. பழனி மலை
    3. கிழக்கு தொடர்ச்சி மலை
    4. மேற்கு தொடர்ச்சி மலை

  6. தொட்டப்பெட்டா அமைந்துள்ள மலை ?
    1. ஆனை மலை
    2. நீலகிரி மலை
    3. பழனி மலை
    4. குற்றால மலை

  7. உதகமண்டலம் அமைந்துள்ள மலை எது ?
    1. ஆனை மலை
    2. குற்றால மலை
    3. நீலகிரி மலை
    4. பழனிமலை

  8. குன்னூர் மற்றும் கோத்தகிரி அமைந்துள்ள மலை எது ?
    1. ஆனை மலை
    2. குற்றால மலை
    3. பழனி மலை
    4. நீலகிரி மலை

  9. தேக்கடி சரணாலயம் அமைந்துள்ள மலை
    1. நீலகிரி மலை
    2. ஆனை மலை
    3. ஏலக்காய் மலை
    4. கொடைக்கானல் மலை

  10. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூகும் குறிஞ்சி பூ பூக்கும் மலை ?
    1. ஏலக்காய் மலை
    2. நீலகிரி மலை
    3. பழனி மலை
    4. கொடைக்கானல் மலை



Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: it was very useful
    it was very useful
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!