நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தமிழ்நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு - 16


  1. 'பெண்ணுரிமை கீதாஞ்சலி' எனும் கவிதைநூலை எழுதியவர்யார் ?
    1. பா.விஜய்
    2. வாலி
    3. ஜீவா
    4. வைரமுத்து

  2. தேசிய கணிதநாள் /ராமானுஜம் பிறந்தநாள்  எது ?
    1. செப்டம்பர் 22
    2. அக்டோபர் 22
    3. நவம்பர் 22
    4. டிசம்பர் 22

  3. இந்திய அறிவியல் கழகத்தை ஆரம்பித்தவர் யார் ?
    1. சர்.சி.வி.ராமன் 
    2. இராமானுஜம்
    3. அப்துல் கலாம்
    4. மேற்கண்ட எவரும் இல்லை

  4. தமிழகத்தைச்  சார்ந்த வெங்கட்ராமன்  ராமகிருஸ்ணன் நோபல் பரிசு பெற்றது எந்த ஆண்டு ?
    1. 2012
    2. 2011
    3. 2008
    4. 2009

  5. கவிமணி தேசிய விநாயகம்  பிள்ளை பிறந்தமாவட்டம் ?
    1. சென்னை
    2. மதுரை
    3. திருநெல்வேலி
    4. கன்னியாகுமரி 

  6. மெட்ராஸ் மகாணம் - உருவாக்கப்பட்ட ஆண்டு ?
    1. 1765
    2. 1785
    3. 1640
    4. 1645

  7. தமிழகத்தில் 'உள்ளாட்சி அமைப்பு நாள்' கொண்டாடப்படும் நாள் எது? 
    1. ஆகஸ்டு 12
    2. அக்டோபர் 1
    3. நவம்பர் 1
    4. டிசம்பர் 21

  8. தமிழகத்தில்மாநில  நிதிஆணையம் அமைக்கப்பட்டஆண்டு ?
    1. 1964
    2. 1974
    3. 1984
    4. 1994

  9. தமிழகத்தில்  மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு ?
    1. 1988
    2. 1994
    3. 1997
    4. 1999

  10. தமிழகத்தில் மாநில திட்டக்குழு   அமைக்கப்பட்ட  ஆண்டு ?
    1. 2001
    2. 1991
    3. 1961
    4. 1971



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!