TNPSC Group 2 / 2A 2013 புதிய பாடத்திட்டத்திற்கு தயாராவது எப்படி ?
( இந்த கட்டுரை 2013 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட TNPSC பாடத்திட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் படி, குரூப் 2 /2 A தேர்வுகளுக்கு தயாராவது எப்படி ? என்ற கட்டுரையை படிக்க இந்த இணைப்பில் செல்லவும் )
TNPSC Group 2 தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் முதலே, உங்களில் பலர் புதிய பாடத்திட்டத்திற்கு எப்படி தயாராவது ? எப்படி துவங்குவது ? என பலவிதமான குழப்பங்களில் இருக்கிறீர்கள் என்பதை mail@tnpscportal.in க்கு வந்த மின்னஞ்சலில் மற்றும் comment பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளின் மூலமும் தெரிந்து கொண்டேன். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக இந்த பதிவை எழுதுகிறேன்.

'புதிய பாடத்திட்டம், எப்படி தயாராவது ?' என்று பதட்டத்துடன் இருக்கிறீர்கள் எனில், இனிமேல் அந்த கவலையை, பதட்டத்தை விட்டு விடுங்கள். நான் ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்து கொண்டது போல பள்ளிப் பாட புத்தகங்களே உங்கள் வெற்றியின் மந்திரம். அதற்காக நீங்கள் வேறு எந்த கையேடுகளையோ, குறிப்புகளையோ படிக்காதீர்கள் என்று கூற வரவில்லை. ஆறாவது முதல் பத்தாவது வரையிலான அறிவியல், சமூக அறிவியல், தமிழ் பாட புத்தகங்களை
ஒரு வரி கூட விடாமல் குறிப்பெடுத்து படித்து முடித்து விட்டு, நீங்கள்
அதற்கு மேல் என்ன வேண்டுமானாலும் படித்துக்கொள்ளுங்கள்.
பொது அறிவு (75 கேள்விகள்)
Group 2 தேர்வைப் பொறுத்தவரை பொது அறிவுப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் பட்டய படிப்பு தரத்தில் (degree standard) இருக்கும். அதற்காக நீங்கள் அறிவியல் என்றால் BSc பாடத்திட்டங்களையும், வரலாறு, பொருளாதாரம், அரசியல் என்றால் BA பாடத்திட்டங்களையும் படிக்க வேண்டும் என்று தேவையில்லை. கேள்விகள் பெரும்பாலும் பள்ளி பாடப்புத்தகங்களிலே தான் கேட்கப்படும். ஆனால், வெளிப்படையான (open type) கேள்விகள் இல்லாமல் மறைமுக (indirect type) கேள்விகளாகவே கேட்கப்படும். மேலும் 6 முதல் 10 வகுப்புகளிலிருந்து மட்டும் கேட்காமல் 11, 12 வகுப்பு பொருளாதாரம், வரலாறு, தாவரவியல், விலங்கியல் போன்ற பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட வாய்ப்பு உள்ளது. பொது அறிவைப் பொறுத்த வரையில் நாளிதழ்கள், வார இதழ்கள் என எங்கு பொது அறிவு தொடர்பான தகவல்கள் இருந்தாலும் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
மறைமுக கேள்விகள் உதாரணம்
காளான், முட்டை, பால், வெள்ளரி ஆகியவற்றை இவற்றில் அடங்கியுள்ள நீரின் கொள்ளவின் அடிப்படையில் அடுக்குக ?
விடை : வெள்ளரி -95%, காளான் - 92%, பால் - 87 %, முட்டை - 73 %
இந்த தகவல்கள் ஆறாம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
எதைப் படித்தாலும் கேள்விகள் இது போன்று மறைமுகமாகவே வரும் என்ற நோக்கில் நீங்களே ஒரு கடினமான் கேள்வியாக் மாற்றி, படித்துக்கொள்ளுங்கள். அப்போது தான் கேள்விகள் எவ்வளவு கடினமாகக் கேட்கப்பட்டாலும் உங்களால் எளிதாக பதிலளிக்க முடியும்.
முந்தைய Group 2 தேர்வில் சமீப நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டன, எனவே குறைந்தது கடந்த ஒரு வருடத்தில் நடந்த சமீப நிகழ்வுகளை சேகரித்துக் கொள்ளுங்கள். வருகிற நாட்களில் நாங்களும் கடந்த 1 வருட சமீப நிகழ்வுகளை தொகுத்து வழங்க முயற்சிக்கிறோம்.
மனத்திறன் பகுதி (25 கேள்விகள்)
மனத்திறன் (aptitude) பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் கீழ்கண்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்.
Conversion of information to
data‐Collection, compilation and presentation of data ‐ Tables,
graphs, diagrams‐Parametric representation of data‐Analytical
interpretation of data ‐Simplification‐Percentage‐Highest
Common Factor (HCF)‐Lowest Common Multiple (LCM)‐Ratio and
Proportion‐Simple interest‐
Compound interest‐Area‐Volume‐Time
and Work‐Behavioral ability ‐Basic terms, Communications in
information technology‐Application of Information and
Communication Technology (ICT)‐ Decision making and problem
solving‐Logical Reasoning‐Puzzles‐Dice‐Visual
Reasoning‐Alpha numeric Reasoning‐Number Series‐Logical
Number/Alphabetical/Diagrammatic Sequences.
நீங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே மனத்திறன் பகுதியில் கேட்கப்படும் 25 கேள்விகளில் 10 முதல் 15 கேள்விகளை சரியாக பதிலளித்து விடலாம். வருகிற நாட்களில் இப்பகுதிக்கான பாடங்களும் தொகுத்து வழங்கப்படும்.
பொதுத் தமிழ் (100 கேள்விகள்)
பொதுத் தமிழ் பாடத்திட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால், TNPSC அறிவிப்பிலேயே நீங்கள் SSLC Standard என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். 6 முதல் 10 வரையிலான தமிழ் பாடப் புத்தகங்களை ஒரு வரி கூட விடாமல், குறிப்பெடுத்து படித்தாலே 100/100 மதிப்பெண்கள் பெறுவது உறுதி. சமீபத்தில் நடந்து முடிந்த Group 4 தேர்வில் 6 ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலிருந்தே சில கேள்விகள் கேட்கப்பட்டன. உதாரணமாக, "வலசை போதல்" என்பதன் அர்த்தம் என்ன என்று கேட்கப்பட்டிருந்தது(பறவைகள் இடம்பெயர்தல்) , இது ஒரு எளிதான, வெளிப்படையான கேள்வி. தற்போது பகுதி ஆ, பகுதி இ என இரு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதிகள் அனைத்தையும் நீங்கள் 6 முதல் 10 வரையிலான தமிழ் பாட புத்தகங்களில் காணலாம். எனவே பொதுத் தமிழைப் பொறுத்தவரையில் தமிழ் பாடபுத்தகங்களை முதன்மையாக எடுத்துக்கொள்ளுங்கள், பள்ளி பாடபுத்தகங்களை முழுமையாக முடித்த பின்னர், சந்தையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொதுத் தமிழ் கையேட்டை வாங்கி படியுங்கள்.தற்போது சந்தையில் கிடைக்கும் பொதுத்தமிழ் கையேடுகளில் Prof.தேவிரா-வின் பொதுத்தமிழ் கெயேடு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி ! அடுத்த கட்டுரையில் சந்திப்போம் ...
உங்கள் கேள்விகளை கீழேயுள்ள comment பகுதியில் தெரிவியுங்கள். பிற உறுப்பினர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Announcement !
if we write group 2 preliminary exam then how we know is we selected for main exam or not any call letter they will or how to we know
please tell me

sir,i have completed msc.,b.ed.,computer science group 1,group 2 exam 2017 date sir,plz.........plz................sir

I have completed M.Phil,B.Ed and I wish to work in teaching field, but I can't find any scope for computer science dept., like TET, TRB etc., so I decided to write TNPSC exams. But I have one doubt, suppose I am working in TNPSC job and I get the opportunity for teaching in future can I go for that? can I change from TNPSC to Teaching? is it possible? If somebody help me to clarify this it would be very grateful and thankful.

I'm jokrish. am nw for ur web site. pls guide me for tnpsc group 2a exam

i got 155 questions correct in group 2 prelims.....can u suggest me books for group 2 mains preparation

RLY ME SIR
RLY ME SIR
group 2a which general studies is best for write the exam,whether general english or general tamil?i have completed BE 2014..and can anyone pls suggest me the books for preparing for this group 2a exam

Books for preparation TNPSC Group 2
Books for preparation TNPSC Group 2
i need group 2a non interview post syllabus and exam pattern 2015 in tamil. Please help me

i need group 2a non interview post 2015 revised syllabus in tamil.please send a link

this s first time i m applying for Group 2A exam .. In notification , the syllabus s like Degree standard.. how to prepare for degree standard ?? i dont have my degree books.. but some ppl told me to study upto S.S.L.C portion alone .. which one should i follow ?? kindly help me out !!

If i will choose General Studies + General tamil for appearing exam, wether i have to study all books form 6th to 10th is in tamil language for general studies? plz clarify..

vao 25 qusts, group 2 a qust modle plz. i Am Compled in BCA naa Group 2 a ku apply pannalama sir plz ans me

(1) The said qualification prescribed educational qualification for these posts should
have been obtained by passing the required qualification in the order of studies
10th, HSC, UG Degree and PG Degree.
It is in TNPSC Group 2A Notification 2015

evidence for such claim when called for" so by this a candidate with Diploma and degree apply ???

Notification."
Notification."
I am preparing for group 2 exams i need to know whether they will ask quantitative Aptitude (Maths) in preliminary exam.
Thanking You.

mail id :libiyaprincessr91@gmail.com
mail id :libiyaprincessr91@gmail.com
I completed my M.E (cse). am i eligible for writing tnpsc group2 exam

11 and 12 entha book ah prepare pananum
11 and 12 entha book ah prepare pananum
I AM COMPLETED B.TECH BIOTECHNOLOGY, NON INTERVIEW POSTKU NA APPLY PANNALAMA SIR

I have completed B.Tech in part time.It is eligible for group 2 exam?

what are the books to be referred for gr2 main exam 2014....pls guide me only one moth is there for preparation.....sir i am waiting for ur reply

email @:gunamurugans@gmail.com
email @:gunamurugans@gmail.com
catalystjee@gmail.com
catalystjee@gmail.com
email @:deepikamba2014@gmail.com
email @:deepikamba2014@gmail.com
Your article is very useful , Sir i have 1 doubt that is can you please say which book we have to refer ie., Either SAMACHEER KALVI or THE OLD ONE(ie., for 6th TO 10th std).

i had applied group 2 non interview post..i had taken the general english as one..so, please tell me , how to prepare for general english?

i had applied group 2 non interview posts.i had taken the exam in the general english.so,please tell me, how to prepare for general english

How to prepare group1 exam from home itself please mention the details.

Sir basically i am a science graduate,how can i prepare the history,political science?

I am Sudha from chennai. Today only I have seen your article, really it is very useful to those who don't know to start the preparation for the exams. I am a teacher i prepared for TET exam past one year , but i can't clear it sir, after seeing this article definatly i will put my full effort for clearing GROUP-1 &2,Really thank you sir.

Candidates should possess the following or it
s equivalent Qualification on the date of this
Notification. Viz.
06.02.2014.
http://www.tnpsc.gov.in/notifications/1_2014_not_eng_ccse_II_non_ot_Grp_II_A.pdf

Sir, I have completed BE Civil Engineering(2009). I am preparing for group 2 exam from overseas. Please clarify, i am eligible only for interview post or i am eligible for non interview post also?.
Thank you.

Thank you for your support to all TNPSC aspirant.
Sir,I have completed BE Civil Engineering on 2009. I am preparing group 2 exam. I am eligible for only interview post or i can attend group 2 Non interview post also? Please clarify.

I am preparing for tnpsc exams...group2,group2a and vao exam syllabus are differ or same?

syllabus in tamil, so pls kindly send me in my mail... Thank you sir.

vignesh
vignesh
http://www.tnpscportal.in/2013/03/tnpsc-group2-exam-revised-syllabus-scheme-2013.html

can you please provide group VIIB study material .... or else provide study material books name.

Here is the link
http://tnpsc.gov.in/notifications/14_2013_not_eng_ccse_II(Grp_II).pdf
All the best !

group - 2 interview and non interview posting syllabus is same or differ pls reply

interview tamilil irukungala alladhu englishla irukungala

-jagadheesh from mamundi. Namakkal dt.
-jagadheesh from mamundi. Namakkal dt.
For group 2 (General English)How can i prepare for Part B and Part C.Can You suggest me...