நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 11


  1. சரியான எழுத்து வழக்குச் சொல்லைக்  கண்டறிக ?
    1. கோர்த்து
    2. சுவற்றில்
    3. சுவரில் 
    4. பதட்டம்

  2. பிழையற்ற  சொல்லைக்  கண்டறிக ? 
    1. ஒரு அமைச்சர்
    2. ஓர் மாவட்டம்
    3. அவர்தான்
    4. அவர்தாம்

  3. திருமூலர் எழுதிய  'திருமந்திரம்' நூலில்  காணப்படும்  மொத்த  பாடல்களின் எண்ணிக்கை ?
    1. 3000
    2. 4000
    3. 5000
    4. 6000

  4. வீரமாமுனிவர் பிறந்த  நாடு  எது ?
    1. இந்தியா
    2. சிங்கப்பூர்
    3. ஜெர்மனி
    4. இத்தாலி 

  5. திருக்காவலூர்க்  கலம்பகம் -நூலை  இயற்றியவர் ? 
    1. ஒட்டக்கூத்தர்
    2. புகழேந்தி
    3. ஜி.யு.போப்
    4. வீரமாமுனிவர்

  6. தேம்பாவணி நூலின்  தலைவன் யார் ? 
    1. இயேசு நாதர்
    2. சூசையப்பர் 
    3. யோவான ஸ்நானகன்
    4. பேதுரு

  7. நாடகத்தமிழ் எனும்நூலின் ஆசிரியர் யார் ? 
    1. சங்கரதாசு சுவாமிகள்
    2. பரிதிமாற்கலைஞர்
    3. பம்மல் சம்பந்தனார் 
    4. விபுலானந்தர்

  8. மத்த விலாசம்  எனும்நூலை எழுதிய  பல்லவ மன்னன் யார் ? 
    1. நரசிம்மவிஸ்ணு
    2. விஷ்ணுவர்மன்
    3. நரசிம்மவர்மன்
    4. மகேந்திர வர்மன்

  9. முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய தமிழ் நாடகம் ? 
    1. தேசபக்தி 
    2. தேசியக்கொடி
    3. கதரின் வெற்றி 
    4. வெள்ளையனே வெளியேறு

  10. "அரசன்  வந்தது " - இது  எந்த வகை  'வழு' ?
    1. எண் வழு
    2. மரபு வழு
    3. பால்  வழு
    4. திணை வழு



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!