நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Sciences and Studies General Knowledge for TNPSC Exams - 2

The Term
Study About (English)
Study About (Tamil)
Aerodynamics   
Dynamics of gases; science of movement in a flow of air or gas
காற்றியக்கயியல்
Aerolithology     
Study of aerolites; meteorites
விண்கல் ஆய்வியல்
Aerology   
Study of the atmosphere
வளிமண்டலவியல்
Aeronautics       
Study of navigation through air or space
வானூர்தியியல்
Aerophilately     
Collecting of air-mail stamps
வானஞ்சல் வில்லைகளை சேகரித்தல்
Aerostatics         
Science of air pressure; art of ballooning
வளிச்சூழல் சம நிலையியல் / வளிம மிதவையியல்
Agonistics
Art and theory of prize-fighting
வீரப் போட்டிப்பந்தய விளையாட்டுக்கலை
Agriology  
The comparative study of primitive peoples
பழங்கால மனிதர்களைப் பற்றிய ஒப்பீட்டு படிப்பு
Agrobiology       
Study of plant nutrition; soil yields
வேளாண் உயிரியல்
Agrology   
Study of agricultural soils
வேளாண் மண்ணியல்


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!