நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - எட்டாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5


  1. பாரதியார் காலம்
    1. 11-12-1883 முதல் 11-9-1922 வரை
    2. 11-12-1882 முதல் 11-9-1921 வரை
    3. 11-11-1882 முதல் 11-8-1921 வரை
    4. 11-8-1882 முதல் 11-9-1921 வரை

  2. பொருத்துக.

    (1) குழவி (a) மயக்கம்
    (2) பிணி (b) பேசும்
    (3) கழறும் (c) நோய்
    (4) மயரி (d) குழந்தை
    1. c d a b
    2. a b c d
    3. d c a b
    4. d c b a

  3. மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் காலம்
    1. கி.பி. 3
    2. கி.பி. 9
    3. கி.பி. 5
    4. கி.பி 2

  4. ”கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா – உயிர் கம்பன் கவியெனக்கு வேணுமேயடா” என்ற பாடலை எழுதியவர்
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. சச்சிதானந்தன்
    4. திரு.வி.க

  5. பொருத்துக
    (1) Bulletin (a) தலையங்கம்
    (2) Dead Line (b) சிறப்பு செய்திஇதழ்
    (3) Green Proof (c) திருத்தப்படாத அச்சுபடி
    (4) Editorial (d) குறித்தகாலம்
    1. a b c d
    2. b d c a
    3. d b c a
    4. d a c b

  6. இலக்கிய வகை சொற்கள் எத்தனை வகைபடும்
    1. 4
    2. 5
    3. 7
    4. 8

  7. கீழ்கண்டவற்றில் பெயர் திரிசொல்லில் தவறானவை
    1. நல்குரவு
    2. வேய்
    3. எயிறு
    4. உகிர்

  8. கற்றவர்களுக்கு மட்டுமே விளங்க கூடியவை
    1. இயற்சொல்
    2. திசை சொல்
    3. திரிசொல்
    4. வடசொல்

  9. கீழ்கண்டவற்றினை பொருத்துக
    (1) நிலம் (a) வினை இயற்சொல்
    (2) களிறு (b) பெயர் இயற்சொல்
    (3) வினவினான் (c) திரி இயற்சொல்
    (4) படித்தான் (d) வினை திரிசொல்
    1. a b c d
    2. b c d a
    3. b c a d
    4. b a c d

  10. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கனையும் உணர்த்தி, மக்களை நல்வழிபடுத்தும் இலக்கியங்கள்
    1. பேரிலக்கியங்கள்
    2. அற இலக்கியம்
    3. சிற்றிலக்கியம்
    4. தமிழ் இலக்கியம்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!