நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3


  1. பொன்னை சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகை ஏற்றி சென்றார்கள், என்ற செய்தியை கூறும் நூல்
    1. மதுரைக் காஞ்சி
    2. பட்டினப்பாலை
    3. புறநானூறு
    4. அகநானூறு

  2. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. குமரி - கொமாரி
    2. மதுரை - மதுரா
    3. காவிரி - கபிரில்
    4. கருவூர் - கரோரா

  3. பொருத்துக
    (1) மதுரைக் காண்டம் (a) 16
    (2) கூடற்காண்டம் (b) 18
    (3) திருவாலவாய் காண்டம் (c) 30
    (4) திருவிளையாடற்புராணத்தின் விருத்தப்பாக்கள் (d) 3363
    1. a b c d
    2. b c d a
    3. b c a d
    4. d a b c

  4. கீழ்கண்டவற்றில் தறவானவை
    1. கிளத்தினேன் - தன்மை பன்மை வினைமுற்று
    2. மகிழ்ச்சி - தொழிற்பெயர்
    3. இறைச்சி - வினையெச்சங்கள்
    4. அஞ்சான் - வினையாலணையும் பெயர்

  5. பாவலரேறு பெருஞ்சித்தினாரின் இயற்பெயர்
    1. துரை மாணிக்கம்
    2. திருவேங்கடம்
    3. துரை வேங்கட மகாலிங்கம்
    4. வேங்கடசலனார்

  6. அன்பு அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது. -
    என்ற குறளில் இடம் பெற்றுள்ள பொருள்கோள்.
    1. ஆற்று நீர் பொருள்கோள்
    2. நிரல் நிறைப் பொருள் கோள்
    3. மொழிமாற்றுப் பொருள்கோள்
    4. அடிமறிமாற்றுப் பொருள்கோள்

  7. பொருத்துக
    (1) எண்ணல் அளவை ஆகுபெயர் (a) மீட்டர்
    (2) முகத்தல் அளவை ஆகுபெயர் (b) கிலோ
    (3) எடுத்தல் அளவை ஆகுபெயர் (c) லிட்டர்
    (4) நீட்டல் அளவை ஆகுபெயர் (d) ஒன்று
    1. d b c a
    2. a c d b
    3. d c b a
    4. a d b c

  8. சொல் என்பதன் வேறுபெயர்களில் தவறாக இடம் பெற்றவை
    1. எழுத்து
    2. மொழி
    3. பதம்
    4. கிளவி

  9. "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்ற கூற்று
    1. தோழர் ஜீவானந்தம்
    2. முடியரசன்
    3. பாரதிதாசன்
    4. கண்ணதாசன்

  10. ”மங்கை யராகப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற பாடலை எழுதியவர்
    1. நாமக்கல் கவிஞர்
    2. கவிமணி
    3. பெ. சுந்தரனார்
    4. பாரதிதாசன்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!