Skip to main content
TNPSC Group 4 2019 Self Preparation Test Series குரூப் IV 2019 Test Batch - Join Now !
Tamil & English Medium |35 தேர்வுகள் | Online & PDF
TNPSC General English Book - Buy Now

பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 7


  1. சரியான இணை தேர்ந்தெடு
    1. வாய்க்கால் - இலக்கணமுடையது
    2. நகர்ப்புறம் - இலக்கணப்போலி
    3. பொற்கொல்லர் பொன்னை பறி - குழூஉக்குறி
    4. வாய்பூசி வந்தேன் - மங்கலம்

  2. மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டியவர்
    1. அம்புஜத்தம்மாள்
    2. அஞ்சலையம்மாள்
    3. வை.மு.கோதை நாயகி
    4. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

  3. தவறான இணை
    1. இராமானுஜன் தான் 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணித மேதை எனக் கூறியவர் - சூலியன் கக்சுலி
    2. ஆய்லாராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி - ஹார்டி
    3. 19ம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை - ஜாகோபி
    4. 18ம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை - ஆய்லர்

  4. தனிப்பாடல் திரட்டு என்னும் நூலை தொகுத்தவர்
    1. சந்திரசேகர கவிராசப்பண்டிதர்
    2. பொன்னுசாமி
    3. காளமேகப்புலவர்
    4. மோசிகீரனார்

  5. ”இல்லார்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிபாடும்” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
    1. பழமொழி நானூறு
    2. சிறுபஞ்சமூலம்
    3. ஏலாதி
    4. திரிகடுகம்

  6. தவறான இணை
    1. நாற்காலி - காரண பெயர்
    2. மாடு - இடுகுறி சிறப்பு பெயர்
    3. பறவை - காரணப் பொதுப்பெயர்
    4. வளையல் - காரண சிறப்புபெயர்

  7. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலராக பணிபுரிந்தவர்
    1. தாயுமானவர்
    2. வில்லிபுத்துரர்
    3. புகழேந்தி புலவர்
    4. மாணிக்கவாசகர்

  8. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்றவர்
    1. நாமக்கல் கவிஞர்
    2. கவிமணி
    3. பாரதிதாசன்
    4. பாரதியார்

  9. ஆறுமுக நாவலரை வசனநடை கைவந்த வல்லாளர் என பாராட்டியவர்
    1. இரா.பி.சேதுபிள்ளை
    2. சி.வை. தாமோதனார்
    3. திரு.வி.க
    4. பரிதிமாற் கலைஞர்

  10. கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு, நானோர் தும்பி என்றவர்
    1. முடியரசன்
    2. பாரதிதாசன்
    3. வாணிதாசன்
    4. பாரதியார்



Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments