நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs Model Test 21 -24 January 2019


  1. உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான உலகப் பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்
    1. 8 வது
    2. 6 வது
    3. 5 வது
    4. 9 வது

  2. தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி
    1. தமிழ்நாடு
    2. கேரளா
    3. பஞ்சாப்
    4. ஹரியானா

  3. ’கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு’ போட்டியில் பதக்கப்பட்டியலில் முதலிடத்தை வென்றுள்ள மாநிலம்
    1. பஞ்சாப்
    2. மஹாராஷ்டிரா
    3. கேரளா
    4. ஆந்திரப்பிரதேசம்

  4. 22 ஜனவரி 2019 அன்று தமிழகத்தில் முதன் முதலாக மாணவர் காவல் படை தொடங்கப்பட்டுள்ள மாவட்டம்
    1. சென்னை
    2. கோயம்பத்தூர்
    3. திருச்சி
    4. மதுரை

  5. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2019 ஐ நடத்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்
    1. ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம்
    2. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு
    3. ஓய்வுபெற்ற நீதிபதி சுப்ரமணியன்
    4. ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன்

  6. புது தில்லியில் பிரதமர் மோடி திறந்துவைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகத்தின் பெயர்
    1. நேதாஜி கி தீவானே
    2. ஆசாத் கி தீவானே
    3. சுபாஷ் கி தீவானே
    4. ஐ.என்.ஏ கி தீவானே

  7. ’உலக திறன் போட்டி பட்டியல் 2019’ (Global Talent Competitive Index) ல் இந்தியா பெற்றுள்ள இடம்
    1. 80 வது
    2. 75 வது
    3. 92 வது
    4. 104 வது

  8. கண்டுபிடிப்பு பிரிவில், பிரதம மந்திரி குழந்தைகள் விருது 2019 பெற்றூள்ள தமிழக சிறுவன்
    1. எம்.ராம்
    2. பிரக்கானந்தா
    3. அஸ்வத் சூரியநாராயணன்
    4. சுமேஸ் குமார்

  9. தமிழ்நாட்டின் இரண்டாவது ‘உலக முதலீட்டாளர் மாநாடு 2019’ நடைபெற்ர நாட்கள்
    1. 12-14 ஜனவரி 2019
    2. 23-24 ஜனவரி 2019
    3. 22-25 ஜனவரி 2019
    4. 27-28 ஜனவரி 2019

  10. ’ஆர்ரோவ்-3’ (Arrow 3) என்ற பெயரில் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ள நாடு
    1. ஜெர்மனி
    2. ரஷியா
    3. பாகிஸ்தான்
    4. இஸ்ரேல்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!