நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs Online Test 2-4 December 2020


1. இலங்கை, சிங்கப்பூா், மலேசியாவைச் சோ்ந்த சிறந்த தமிழ்ப் படைப்புகளுக்காக வழங்கபடும் கரிகாற்சோழன் விருதுகளை வழங்கும் அமைப்பு எது ?
  1. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
  2. தமிழ் மொழி கூடம்
  3. தமிழ் பல்கலை கழகம்
  4. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

2. குழந்தைகளுக்கு நட்பான காவல் நிலையம் (Balsnehi (child-friendly)) எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
  1. டில்லி
  2. புனே, மகாராஷ்டிரா
  3. கொச்சி, கேரளா
  4. ஹைதராபாத், தெலுங்கனா

3. இந்தியாவின் முதல் உடலுறுப்பு தான நினைவு சின்னம் (organ donor memorial ) எங்கு அமைக்கபட்டுள்ளது?
  1. ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
  2. திருவனந்தபுரம், கேரளா
  3. டில்லி
  4. கோவா

4. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைபின் ( SCO) தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
  1. குருகிராமம், இந்தியா
  2. மாஸ்கோ, ரஷ்யா
  3. பீஜிங், சீனா
  4. தாஸ்கண்ட், உஸ்பெகிஸ்தான்

5. கியூ . எஸ் ஆசியா பல்கலைக்கழக தரவரிசை 2021 (QS Asia University Rankings 2021) ல் 50வது இடம் பிடித்த கல்வி நிறுவனம் எது?
  1. ஐ.ஐ.டி- மும்பை
  2. ஐ.ஐ.டி-டெல்லி
  3. ஐ.ஐ.டி-மெட்ராஸ்
  4. ஐ.ஐ.டி- காராக்பூர்

6. இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியல் 2020 ல் இராண்டாம் இடம் பிடித்த தமிழக காவல்நிலையம் எது?
  1. சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையம்
  2. ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையம்
  3. கொண்டாலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையம்
  4. அன்னதானபட்டி காவல்நிலையம்

7. எச்எஸ்என் ((HSN -Harmonized System of Nomenclature code) குறியீட்டின் இலக்கம் எத்தனை?
  1. 10
  2. 13
  3. 16
  4. 8

8. ஃபானி புயல் பெயரை பரிந்துரைத்த நாடு எது?
  1. வங்களாதேசம்
  2. தாய்லாந்து
  3. வங்களாதேசம்
  4. ஈரான்

9. "டைம்' இதழின் 2020 ஆம் ஆண்டின் சிறந்த குழந்தையாக (Time Kid of the Year) தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி சிறுமி யார் ?
  1. சுப்ரஜா மஹஜன்
  2. கீதாஞ்சலிராவ்
  3. சுஜிதா மணிவண்ணன்
  4. ஜாஃப்னி சுந்தரேஷ்

10. உலக கணினி எழுத்தறிவு தினம்
  1. டிசம்பர் 2
  2. டிசம்பர் 3
  3. டிசம்பர் 4
  4. டிசம்பர் 5



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!