ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 1 கோடி கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, காரில் கையெழுத்திட்டு வாழ்த்து தெரிவித்தார்.
- காஞ்சீபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார் தொழிற்சாலை உள்ளது.
- ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 1 கோடியாவது காராக 'ஹூண்டாய் அல்கஸார்' மாடல் கார் வெளிவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.