Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பிரிக்ஸ் நாடுகளின் 13 வது கல்வி அமைச்சர்கள் கூட்டம் ( BRICS Education Ministers meeting 2021)

 பிரிக்ஸ் நாடுகளின் 13 வது கல்வி அமைச்சர்கள் கூட்டம் ( BRICS Education Ministers meeting 2021) மத்திய கல்வி, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே  (Sanjay Shamrao Dhotre)  தலைமையில்  6-7-2021 அன்று மெய்நிகர் வாயிலாக நடைபெற்றது.  இந்த கூடுகையின் போது, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சியுடன் ஒருங்கிணைந்து தங்களது கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தோடு ஐந்து பிரிக்ஸ் நாடுகளின் கல்வி அமைச்சர்கள்  ஓர் கூட்டு பிரகடனத்தில் காணொலிக் காட்சி வாயிலாகக் கையெழுத்திட்டனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot