Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை

 21-7-2021 அன்று பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா வந்தடைந்த 3 புதிய ரஃபேல் விமானங்களையும்  சோ்த்து, இதுவரை இந்தியா வந்துள்ள ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக வந்துள்ள விமானங்கள், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹாஸிமாரா விமானப் படைத் தளத்தில் சோ்க்கப்படவுள்ளன. கூ.தக. : பிரான்ஸிடம் இருந்து இந்தியா ரூ.58,000 கோடியில் 36 ரஃபேல் போா் விமானங்களை  கொள்முதல் செய்கிறது. இதுவரை 7 தவணைகளாக 24 விமானங்களை இந்தியாவுக்கு பிரான்ஸ் அனுப்பி வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot