தென்பெண்ணையாற்றின் துணை ஆறாக உள்ள மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டி உள்ளதால் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பாசனம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மார்கண்டேய நதி கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பெண்ணையாற்றில் கலக்கும் ஒரு சிறு கிளை நதியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.