தேசிய மருத்துவா்கள் தினம் (National Doctors' Day) - ஜீலை 1
புகழ்பெற்ற டாக்டரும், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரியுமான பிதன் சந்திர ராயின் நினைவாக ஜூலை 1-ந் தேதி டாக்டர்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பிதன் சந்திர ராய் பிறந்த, மறைந்த தினம் ஜூலை 1 ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.