நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தமிழ்நாட்டில் அனைத்துப் போட்டித் தோ்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வு கட்டாயம்

 தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும், தமிழக இளைஞா்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தோ்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தோ்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தோ்வாகக் கட்டாயமாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!