நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

‘ஆக்கஸ்’ கூட்டமைப்பில் இந்தியாவும் ஜப்பானும் இணைத்துக் கொள்ளப்படாது - அமெரிக்கா அறிவிப்பு

 புதிதாக அமைக்கப்பட்டுள்ள  ‘ஆக்கஸ்’ கூட்டமைப்பில் இந்தியாவும் ஜப்பானும் இணைத்துக் கொள்ளப்படாது என்று அமெரிக்கா  தெரிவித்துள்ளது. 

கூ.தக. :  இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில்   ‘ஆக்கஸ்’ கூட்டமைப்பை ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த செப்டம்பர் 15, 2021 -ஆம் தேதி அமைத்தன. அதன்படி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் முக்கிய நாடாகத் திகழும் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கான தொழில்நுட்பங்களை பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து வழங்கவுள்ளன. 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!