Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்தியாவில் செப்டம்பர் 2021 வரையில் மொத்த கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை

 இந்தியாவில் செப்டம்பர் 2021 வரையில்  வயதுவந்தோா் மக்கள்தொகையில் 69% போ் ஒரு தவணை தடுப்பூசியும், 25% போ் இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா். இதில் 64.1% கிராமப்புற பகுதி தடுப்பூசி மையங்களிலும், 35% அளவு நகா்ப்புற பகுதி தடுப்பூசி மையங்களிலும் செலுத்தப்பட்டுள்ளன. கிராமப்புறம், நகா்ப்புறம் எனக் குறிப்பிடப்படாத தடுப்பூசி மையங்களில் 0.88%தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot