வேதியியலுக்கான நோபல் பரிசு 2021 ஜெர்மனியை சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் (Benjamin List), அமெரிக்காவை சேர்ந்த டபிள்யூ சி மேக்மில்லன் (David W.C. MacMillan) ஆகியோருக்கு சமச்சீரற்ற ஆர்கனோகாடலிசிஸின் வளர்ச்சியை ( மூலக்கூறுகளை உருவாக்குவதில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, செயல்திறன் மிக்க, பாதுகாப்பான வழிமுறையைக் கண்டுபிடித்தமைக்காக) கண்டுபிடித்ததற்காக (development of asymmetric organocatalysis)அறிவிக்கப்பட்டு உள்ளது.
கூ.தக. :கடந்த 2020 ஆம் ஆண்டு வேதியியல் பரிசு பெற்ற இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் டவுட்னா ஆகியோர் மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றான மரபணு கத்தரிக்கோல் (CRISPR/Cas9 ) கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.