சென்னையில் மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்டப் பணிகளுக்கு ரூ.2.650 கோடி கடன் வழங்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஒப்புதல் வழங்கி உள்ளது.
கூ.தக. : சீன தலைநகா் பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகக் கடன்களை வழங்கி வருகிறது. அந்த வங்கியில் சீனா 26.06 சதவீத பங்குகளை வைத்துள்ளது; இந்தியா 7.5 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.