ஐகோர்ட்டுகளுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதிய தலைமை நீதிபதிகளின் விவரம் வருமாறு,
அலகாபாத் ஐகோர்ட்டு - ராஜேஷ் பிந்தலை
மேகாலயா ஐகோர்ட்டு - ரஞ்சித் வி.மோர்
தெலுங்கானா ஐகோர்ட்டு - எஸ்.சி.சர்மா
கொல்கத்தா ஐகோர்ட்டு -பிரகாஷ் ஸ்ரீவாஸ்தா
மத்தியபிரதேச ஐகோர்ட்டு - ஆர்.வி.மலிமத்
கர்நாடக ஐகோர்ட்டு - ராஜ் அஸ்வதி
ஆந்திர ஐகோர்ட்டு - பிரசாந்த்குமார் மிஷ்ரா
குஜராத் ஐகோர்ட்டு - அரவிந்த்குமார்
நன்றி : தினத்தந்தி
கூ.தக. :உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கா் ஆகியோா் கொண்ட கொலீஜியம் முடிவுகளை எடுத்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.