Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்திய விண்வெளி சங்கம் ( Indian Space Association ) துவக்கம்

 இந்திய விண்வெளி சங்கத்தைப்   ( Indian Space Association ) பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள்  11-10-2021 அன்று தொடங்கி வைத்தார்கள். இந்திய விண்வெளி சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் லார்சன் அண்ட் டூப்ரோ, நெல்கோ (டாடா குழுமம்), ஒன்வெப், பாரதி ஏர்டெல், மேப்மைண்டியா, வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அனந்த் டெக்னாலஜி லிமிடெட் ஆகியவை அடங்கும். மற்ற முக்கிய உறுப்பினர்களில் கோட்ரெஜ், ஹியூஸ் இந்தியா, அசிஸ்டா-பிஎஸ்டி ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், பிஇஎல், சென்டம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மேக்சர் இந்தியா ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot