Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

சா்வதேச எரிசக்தி முகமையின் (International Atomic Energy Agency) முழுநேர உறுப்பினராகுமாறு இந்தியாவுக்கு அழைப்பு

 சா்வதேச எரிசக்தி முகமையின் (International Atomic Energy Agency) முழுநேர உறுப்பினராகுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

தொழில்துறையில் முன்னேறிய நாடுகளுக்கு எரிசக்தி பயன்பாடு சாா்ந்த கொள்கைகளை வகுப்பது தொடா்பாக சா்வதேச எரிசக்தி முகமை ஆலோசனைகளை வழங்கி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்தியா அந்த முகமையின் இணை உறுப்பினரானது.

கூ.தக. : 29 ஜூலை, 1957 அன்று தொடங்கப்பட்ட சா்வதேச எரிசக்தி முகமையின் (International Atomic Energy Agency)  தலைமையிடம்  ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா நகரில் உள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot